எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பு குவிந்து இருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறார்! இளந்தலைவர் @Udhaystalin#udhay4youth#WeStandWithUdhayAnna#tvkfails#dmk
எதிர்கட்சி தலைவர் உதயநிதியை கைது பண்ணி எங்க கூட்டி வரீங்க?
தஞ்சாவூர் தான்.
Meanwhile தஞ்சாவூர் now இளந்தலைவரின் களபோராளி நண்பன் @udhayanithieee 🔥🔥
தீ பரவட்டும்! #WeStandWithUdhayAnna#tvkfails
லாட்டரி நாயே...
அடக்கடா வாயை...
பொதுப் பணிக்கு அர்த்தம் தெரியாத
புறம்போக்கே...
ஆறடி உயரம் வளர்ந்தும்
மூளை வளராத முட்டாளே...
உனக்கு மந்திரி பதவி
ஒரு கேடா?
கோட்டையில் அமர்ந்த திமிரில்
தடித்த வார்த்தை பேசும்
தடி மாடே..
கரூர் மரணத்தில்
ட்வீட் போட்டு
நிமிடத்தில் நீக்கிய
கோழையே..
திமுக எனும்
எரிமலையோடு மோதாதே...
இனியும்
விஷ வார்த்தைகளை வீசினால்
அரசியல்
கோமாளியே
உன் நரம்பற்ற நாக்கை
ஒட்ட நறுக்குவோம்!
இது
திமுக இளைஞரணி தொண்டனின்
இறுதி எச்சரிக்கை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
#Gasleak #Labours
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
சட்டம் - ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் நிலைநாட்ட முடியாத நிர்வாகத் திறனற்ற #sofamodel அரசு, எந்தவித நெருக்கடியையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளும் தி.மு.க.வினரை மிரட்ட நினைக்கிறது.
உடன்பிறப்பு அன்பானந்தன் அரியப்பனையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டிப் பார்க்கலாம் என நினைக்கிறீர்களா? அவர்களும் சரி கழகமும் சரி மிரட்டலுக்கு பயந்தவர்கள் அல்ல!
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
"தலைவா நீங்கள் வாழ்ந்து மறைந்த காலத்தில் நானும் இந்த உலகில் பிறந்தேன் என்பது வாழ்நாள் பாக்கியம் ஆனால் உங்களை ஒருமுறையாவது இப்படி சந்தித்த புகைப்படம் இல்லாதது மனம் ஏற்க மறுக்கிறது, கலைஞர் வாழ்கிறார்" #kalaignarforever#ai