“ஸ்டிக்கர் ஒட்டுவதில் மன்னர் என்பது நடிகருக்கு பெயர்போன ஒரு விஷயமாகிவிட்டது..” – நான் முதல்வன் திட்டம் குறித்த கேள்விக்கு திமுக மாணவரணி செயலர் வீரமணி ஜெயக்குமார்
#DMK | #TVK | #CMVijay
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டும் வகையில் வாக்குறுதிகளை அடுக்கி வைத்த த.வெ.க. அரசு, ஆட்சிக்கு வந்த பின் அவற்றைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்காமல், ‘வெள்ளை அறிக்கை’ என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டிருப்பது குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தோம்.