நன்றி சொரியாரே #பெரியாரை சொரியார் என்று விளிப்பர். இந்த மண்ணின் மக்கள் மீது அவர் சொரிந்த அக்கறையும் அன்பும், மண்ணுக்காக அவர் சொரிந்த உழைப்பும் தியாகமும் அறியார்க்கு அவர் சொரியார் தான். பெரியார்க்கோ தன் மீது பகைமை சொரிந்தோர்க்கும் அன்பு சொரியும் குணம், ஆம், சொரியர் தான் அவர்.
@IPL@ChennaiIPL Half baked idiots, these runs are for improving the runrate. There was no "we can" situation after losing too many wickets with very low runrate, so sent some others to stay there without losing wickets. Cricket is a team game, Dhoni is doing more than enough, what about others?
அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா
இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
@iam_nithankrish@arakkarperiyar இந்து என்பது பல மதங்கிளின் கூட்டுன்னு, தன்னை அறியாமல் பிதற்றி விட்டான், சொல்லுங்கன்னு சொன்னதும், மேலும் உண்மைகளைச் சொல்லி விடுவோமோன்னு பயந்து ட்ரிகர் ஆகி விட்டான். இதுபோல், பொதுவெளியில் இவனுகளப் பேச வைக்கணும், எல்லா உண்மைகளும் எல்லோருக்கும் தெரிஞ்சிட��ம்.
#மலம்_கழிப்பது_எப்படி!?
முகப்பரு, கட்டி, வியர்க்குரு, செ���ிமானக் குறைபாடுகள், பசியின்மை, வாந்தி உள்ளிட்ட தொந்தரவுகளுக்குக் காரணம் கழிவுகள் வெளியேறாதது தான்👆
கழித்தலே ஆகச் சிறந்த இன்பம்
ஏன், புற்றுநோய் கூட மலக்கழிவு தங்கி அதில் வரும் பூஞ்சை உடலில் பரவுவதால் தான் ஏற்படுகிறது👇
#அல்சர் எனும் இரைப்பைப் புண், வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. கவனிக்காது விட்டால், இரைப்பைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இவற்றை எப்படி இயற்கையாக, எளிமையான முறையில், உடனடியாக #குணமாக்கலாம் என்று பார்க்கலாம்👇
@RevanTalks வீட்டில் திருடு போனால் காவல் நிலையம் போக மாட்டான், வீ��்டில் யாருக்கு உடல்நலம் குன்றினாலும் மருத்துவரிடம் போகவோ மருந்து உட்கொள்ளவோ மாட்டான், அறிவை வளர்த்துக் கொள்ள பள்ளி கல்லூரி என்று எதற்கும் போக மாட்டான், பசிக்கு உணவு கூடத் தேட மாட்டான். ஏன்னா எல்லாத்தையும் கடவுளே நொட்டுவான்.
#திராவிடம்
��ரசியல் பேசுபவர்கள் பேசாதவர்கள், அரசியல் அறிந்தவர்கள் அறியாதவர்கள், என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
#தயவுசெய்து
#முழுமையாக_படிக்கவும்
தமிழை ஒதுக்குவது அல்ல திராவிடம், மாறாக, தமிழ் மொழியை, தமிழ் மொழியின் அடையாளத்தை, தமிழர்களை வலிமைப்படுத்த👇
@GuyFawkes_____@kovai_nazar பிரித்தாளும் சூழ்ச்சி, இவர்கள் குருதியில் கலந்த ஒன்று. அப்பொழுது தான், போட்டியின்றி இவர்கள் வாழ இயலும். அதுவும், சூழலுக்குத் தக்கன அனைத்தையும், உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் தன்மையுடையவ��்கள். ஈரானிலிருந்து ஆரியத்தை உருவி, இங்கிருந்த சார்வாகத்தையும் பெளத்தத்தையும் உருமாற்றியவனுக.
@GuyFawkes_____@kovai_nazar ஐரோப்பிய நாடுகளில் நிறவெறி ஏற்படவும் இந்தக் கூட்டம் தான் காரணம் உடன்ப���றப்பே, ஒரு கூட்டம் ஈரான் வழியாக இங்கே வந்தது, மற்றொரு கூட்டம் ஐரோப்பிய நாடுகளில் தான் ஊடுருவியது. உலகில் எங்கெங்கெல்லாம், எவ்வெவ்வகைகளிலெல்லாம் பிரிவினை தலை விரித்து ஆடுகிறதோ, அங்கெல்லாம் இவனுக பங்கிருக்கும்.
நொம்மா ஆட்சி தருவானுகளாம்...
நொம்மா நொட்டுனதும் தெரியும், நீங்க நொட்டுனதும் தெரியும், மூடிக்கிட்டுப் போங்கடா.
#ஊழலின்_ஊற்றுக்கண்_அதிமுக
இலவச கொக்கி கரண்ட்
பாலு ஜீவல்லர்ஸ் மற்றும் பலர ஏய்ச்சதுனு லி���்ட் இன்னொரு 100கோடி வரை நீளும்.
ஊழல் சுருட்டல், ஊதுபத்தி உருட்டல் ஜெயலலிதா.
நன்றி சொரியாரே #பெரியாரை சொரியார் என்று விளிப்பர். இந்த மண்ணின் மக்கள் மீது அவர் சொரிந்த அக்கறையும் அன்பும், மண்ணுக்காக அவர் சொரிந்த உழைப்பும் தியாகமும் அறியார்க்கு அவர் சொரியார் தான். பெரியார்க்கோ தன் மீது பகைமை சொரிந்தோர்க்கும் அன்பு சொரியும் குணம், ஆம், சொரியர் தான் அவர்.