பெண் தலைவர்கள், SC/ST தலைவர்கள் ஒன்றும் பொம்மை தலைவர்களல்ல. அவர்களை செயல்பட விடமால் ஆதிக்க சக்திகளால் அவர்களுக்கு அரங்கேறிய, அரங்கேறிக் கெண்டிருக்கும் அநீதிகளும் வன்முறைகளும் தடுக்கப்பட வேண்டும்.
https://t.co/bapAuFmPRM
#LocalGovernanceMatters#DecentralizationManifesto2021
லேபர் பட்ஜெட் தயாரிக்கவும், அக்டோபர் 02 கிராமசபையையும், அக்டோபர் 03 முதல் நவம்பர் 30க்குள் ஒரு சிறப்புக் கிராமசபையினையும் கட்டாயம் கூட்ட வேண்டுமென வழிகாட்டியள்ளது.
இதைச் செயல்படுத்த தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?
#ConductGramsabhaNow#இப்போதேகிராமசபை#கிராமசபைமீட்புவாரம்
இந்தப் படம் மனம் நெகிழச் செய்கிறது. எல்லோருக்கும் இலவசக்கல்வி; இலவச மருத்துவம்! வரும் நாளே , நாம் உண்மையான குடியரசு! If the youth decide , they can preside !!
We need to strengthen such inner values as contentment, patience and tolerance, as well as compassion for others. Keeping in mind that it is expressions of affection rather than money and power that attract real friends, compassion is the key to ensuring our own well-being.