இன்று - #DoctorsDay2020
பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வா��்க்கை!
#Covid19 நோய்த் தொற்று மனிதசமுதாயத்தையே மிரட்டிவரும் தற்போதைய நிலையில், இந்த உலகம் மருத்துவர்களை மட்டுமே நம்பி உள்ளது!
நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்!
��லைவர் கலைஞரால் 'பலே' ராமன் எனப் புகழப்பட்ட பலராமன், சில ஆண்டுகளாகவே உடல் நலிவுற்றிருந்த நிலையில், தற்போது #Covid19 தொற்றால் மறைவெய்தியிருப்பது இதயத்தை அதிரவைக்கிறது.
அவர் மறையவில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்; கழக வரலாற்றில் நிலைத்திருக்கிறார். #Lettertobrethren
ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த வசந்தம் கார்த்திகேயன் MLA அவர்கள் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார்.
முழு ��லம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்!
@thenewsminute@aishu_dil@Arunrajakamaraj https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@aishu_dil@ChennaiTimesTOI@Arunrajakamaraj https://t.co/22WhjKbIEG Madam please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@iam_SJSuryah https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@thondankani https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply..... Plssssss sir
@VishalFanXpress @SunNaamOruvar @thondankani@iam_SJSuryah@VishalKOfficial@SunTV@rameshlaus@LMKMovieManiac@sidhuwrites https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply..... Pls do this and forward this until it reach naam oruvar
@aishu_dil https://t.co/22WhjKbIEG madam please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@SunTV @SunNaamOruvar @actorsathish@VishalKOfficial https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This School girl from a middle class family affected with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....