இன்று - #DoctorsDay2020
பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை!
#Covid19 நோய்த் தொற்று மனிதசமுதாயத்தையே மிரட்டிவரும் தற்போதைய நிலையில், இந்த உலகம் மருத்துவர்களை மட்டுமே நம்பி உள்ளது!
நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்!
தலைவர் கலைஞரால் 'பலே' ராமன் எனப் புகழப்பட்ட பலராமன், சில ஆண்டுகளாகவே உடல் நலிவுற்றிருந்த நிலையில், தற்போது #Covid19 தொற்றால் மறைவெய்தியிருப்பது இதயத்தை அதிரவைக்கிறது.
அவர் மறையவில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்; கழக வரலாற்றில் நிலைத்திருக்கிறார். #Lettertobrethren
ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த வசந்தம் கார்த்திகேயன் MLA அவர்கள் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார்.
முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்!
@thenewsminute@aishu_dil@Arunrajakamaraj https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@aishu_dil@ChennaiTimesTOI@Arunrajakamaraj https://t.co/22WhjKbIEG Madam please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@iam_SJSuryah https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@thondankani https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply..... Plssssss sir
@VishalFanXpress @SunNaamOruvar @thondankani@iam_SJSuryah@VishalKOfficial@SunTV@rameshlaus@LMKMovieManiac@sidhuwrites https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply..... Pls do this and forward this until it reach naam oruvar
@aishu_dil https://t.co/22WhjKbIEG madam please reach this video to sun naam oruvar... This girl with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....
@SunTV @SunNaamOruvar @actorsathish@VishalKOfficial https://t.co/22WhjKbIEG Sir please reach this video to sun naam oruvar... This School girl from a middle class family affected with a different disease needs your help pls.... If u saw tweet just put a reply.....