Still no #ThugLife bookings in Karnataka! 🛑
If the film gets blocked, it’s a bigger setback for Karnataka theatres than anyone else.
With no big flims recently single screens are already suffering. ThugLife could bring them back to life!
உங்களுடன் நாங்க இருக்கோம் ஆண்டவரே!
சக நடிகர்கள் விலகினாலும்,
சத்தமில்லாத ஒதுக்குமறுக்கும் வரி���ும்,
நீ நடந்த பாதை ஒளிரும்,
நம்பிக்கை கொண்ட நிழல் போல் நாங்கள் வரிசை நிற்போம்.
கூட்டணிகள் கை விட்டிடலாம்,
கூசாமல் பக்கம் மாறலாம்,
ஆனால் தமிழ் மண்ணின் மக்களின் நெஞ்சில்,
உன் பேரே இன்று
உங்களுடன் நாங்க இருக்கோம் ஆண்டவரே!
சக நடிகர்கள் விலகினாலும்,
சத்தமில்லாத ஒதுக்குமறுக்கும் வரினும்,
நீ நடந்த பாதை ஒளிரும்,
நம்பிக்கை கொண்ட நிழல் போல் நாங்கள் வரிசை நிற்போம்.
கூட்டணிகள் கை விட்டிடலாம்,
கூசாமல் பக்கம் மாறலாம்,
ஆனால் தமிழ் மண்ணின் மக்களின் நெஞ்சில்,
உன் பேரே இன்று
நம்பிக்கையின் வண்ணக் கொடி போல வீசும்.
அரங்கம் இல்லா இடங்களில்கூட,
அருவி போல கைதட்டும் சத்தம் ஓடும்,
அன்பும், ஆதரவும் தாங்கும் சுவராய்,
உன் ரசிகர்கள் என்றும் உன்னோடு நிற்கும்.
அவர்கள் கைகள் உன்னைத் தழுவும்
சிங்கம் போல உயர்ந்து,
தமிழரது இதயத்தில் செதுக்கப்பட்ட வரலாறு ஆகும்.
To be frank
Most of our Kollywood actors don't have guts. They don't want to spoil their business in Karnataka. Not even a single politician dares to raise their voice for #kamalhassan except #seeman
And we don't expect any supports.. because
தமிழை நேசிக்கிர அனைவரும், அவருக்கு
If #DrRajkumar had been alive he'd have dismissed with disdain the attempt to whip up this frenzy about an incongruous statement. He'd have asked Arnab #Ranganna of @publictvnews to shut up. He knew @ikamalhaasan 's love for Karnataka and it's cinematic stalwarts.
#ThugLife