"இனி அமெரிக்காவின் வெளிநாட்டு நிதியுதவி (Foreign Aid), தன்னார்வ அமைப்புகள் (NGOs) வழியாக அல்ல. நேரடியாக அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே வழங்கப்படும்."
- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ!
~ இந்த திடீர் மனமாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால், இதனால் பல ஆண்டுகளாக வெளிநாட்டு நிதியை நம்பி இயங்கிய இடதுசாரி செயற்பாட்டாளர்களின் சூழல் எப்படி இயங்கும் என்பது தான் கேள்வி.😂
அன்றைக்கு #Annamalai 🦁அண்ணா இத சொன்ன போது அவரை திட்டினவன் எல்லாம் lineல வாங்க, இது மட்டுமில்ல ஆட்சி முடியும் போது அண்ணா சொன்னது போல நடக்கத்தான் போகுது, உங்கள் மூஞ்சியை எல்லாம் எங்க கொண்டு போய் வசுக்கப்போறீங்கன்னு பாக்குறேன்.😬😂
Good luck, CM சார்! @TVKVijayHQ 😃
#Annamalai 💎
மதமாற்றத் தடைச் சட்டம் அமல்!
கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை!
மகாராஷ்டிரா அரசு அதிரடி!
இந்து முன்னணி வாழ்த்தி வரவேற்கிறது!!
தமிழகத்திலும் இது இது போன்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்!!
#Maharastra | #ReligiousConversionAct | #HinduMunnani |
"FCRA திருத்தத்துக்கு அமெரிக்க அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு"🤡🚨
இந்த திருத்தம் வந்தால், 'சர்ச்சுகளை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்' என்கிறான் ரைலி மூர். இதன் காரணமாக 'பாரத அமெரிக்க' உறவு கெடும் என்று எச்சரிக்கிறான்.
மூர் சொல்வது ஒரு விதத்தில் உண்மை தான். சமூக சேவைக்காக வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி, அந்தப் பணத்தைக் கொண்டு சர்ச் கட்டியிருந்தால், அது ஏற்கனவே இருக்கும் FCRA சட்டப்படி குற்றம். இதுவரை அந்த கட்டிடங்களை அரசு கையகப் படுத்த இயலாத நிலை. இந்த FCRA திருத்தம் வந்தால், அந்த கட்டிடங்களை அரசு கையகப்படுத்த முடியும்.
மதமாற்றத்தை ஆயுதமாகக் கொண்டு இயங்கும் ஐரோப்பிய அமெரிக்க அரசியல்வாதிகள் கூட்டம், இனி வரும் FCRA திருத்தத்தின் படி, வெளிநாட்டு நன்கொடையைக் கொண்டு இனி மதமாற்றம் செய்யத் தடை விதிப்பதால்', டென்ஷனில் இருக்கிறது.
இந்த சட்ட திருத்தத்தை எப்போது அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வரப் போகிறது என்று தெரியவில்லை.
இந்த FCRA சட்டத்தை முடக்கவே ஜந்தர் மந்தர் காக்ரோச் போராட்டம் என்கிறார்கள் பலரும். அந்தப் போராட்டமும் முடிவுக்கு வந்தபடியால் கதறுகிறது அமெரிக்கா.
இதில் கவனிக்க வேண்டியது… 'புனித தோமையன்' உருட்டல். உண்மையாக 'புனிதர்' பட்டம் பெற்ற தோமையன் பாரதம் வந்ததில்லை. அவனது கல்லறை இத்தாலியில் இருக்கிறது. என்றாலும், பாரதத்தில் ஒரு போலி 'தோமையனை' உருவாக்கி, ஹிந்துக்களை ஏமாற்றி வருகிறது இந்த அமெரிக்க ஐரோப்பிய மதமாற்ற கூட்டம்.
இது என்னய்யா FIR ?
இதில் BNS 79 தவிர எதாவது ஏற்குமா நீதிமன்றம்? உதயநிதி கலவரத்தை தூண்டினார் , சதி திட்டம் தீட்டினார் , பொது அமைதியை கெடுத்தார், தவறான தகவலை பரப்பினார்...
இஸ்டத்திற்கு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது ஜாமின் கிடைக்க கூடாது என்ற எண்ணம் மட்டுமே தெரிகிறது...
நிச்சயம் நீதிமன்றத்தில் தவெக விஜய் இதற்கு அவமானப்பட போகிறார்...
ஊழலுக்காக கைது என்றால் அது வேறு, ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு நிற்பது அரசுக்கு நல்லது.
அதிகார போதையில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது.
ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது “திரிஷா தான் அடுத்த தலைவி”..