சந்தை மதிப்பில், 135 போதை பொருள், அதுவும் இன்னைக்கு மாட்டிருக்கே அந்த பொருள், எவ்ளோ இருக்கும் தெரியுமா? - 700 கோடி..
700 கோடி ரூபாய்க்கு ஒருத்தன் அவன் வீட்டுல போதை பொருள் வச்சிருக்கான்னா, அவன் எத்தனை ஆயிரம் கோடிக்கு இந்த பிசினஸ் பண்றவனா இருப்பான்..
அப்படி பட்டவன் கட்சில மாவட்ட பொறுப்புல இருக்கான், அதுவும் இன்றைய முதல்வர் கூடவே ரொம்ப நெருக்கமா போட்டோ எடுக்கிற அளவுக்கு இருந்திருக்கான்.
எவ்ளோ பெரிய மேட்டர் இது, எல்லாரும் ரொம்ப சாதாரணமா கடந்து போய்ட்டு இருக்காங்க.
ஒரு புது மாப்பிள்ளை கல்யாணம் முடிச்சு, மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போயிருக்கான்... மாமியாரு அவன் முன்னாடி இலையைப் போட்டு, முப்பது இட்லியை கவுத்து வச்சாங்க...
டக்னு டென்சன் ஆன மாப்பிள்ளை, "நான் என்ன மனுசனா.... இல்லை மாடா...?!" என்னால எப்படி இவ்ளோ இட்லி திங்க முடியும்...?! தயவுசெஞ்சு இதுல ஒரு இட்லியை எடுத்துருங்க.... எனக்கு 29 இட்லி மட்டும் போதும்....!" அப்படின்னு...!
அந்தக் கதையாதான் இருக்குது.... நாங்க 35 ஓவாய்க்கு கரண்டு வாங்கல... 32.47 ஓவாய்க்குதான் கரண்ட் வங்குறோம்னு அமைச்சர் மல்டிபல்டி குமார் சொல்றது....!
🤧🤧🤧
பிடிபட்டதே 135 கிலோ என்றால்
இதுவரை விற்றது எவ்வளவு இருக்கும்?
ஒரு கிலோவின் சந்தை மதிப்பு ரூ. 5 கோடி என்கிறார்கள்.
பிடிபட்டது தோராயமாக 1000 கோடி ரூபாய் இருக்கும்.
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சரத் உறிஞ்சுனது இந்தச் சரக்கு தானோ?
கள்ளப்பணம் வச்சிருக்கிறவன் தொடங்கி
கள்ள லாட்டரி விக்கிறவன்
ஆன்லைன் சூதாட்டம் நடத்துறவன்
பெண்களை கடத்தி தொழில் செய்யிறவன்
பாலியல் வன்மம் பண்ணுறவன்
போதை மருந்து கடத்துறவன்
தரை ரேட் பொறுக்கிகள் வரை
அத்தனை பேரையும் அடக்கியதே நடிகனின் கட்சி.
இதுல பெண்கள் பாதுகாப்பு
போதை ஒழிப்புன்னு
தலைமை தற்குறி உளறிக்கிட்டு திறிவான்.
இவனுகளே விப்பானுக
இவனுகளே ஒழிப்பானுகளோ?
ஒழிக்க மாட்டானுக
ஒளிச்சு வச்சு ஊரை கெடுப்பானுக.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?
ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?
இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.
ஸ்டாலின் கூட போட்டோ எடுத்தவன், போதை மருந்து வழக்குல அரஸ்ட் ஆனா அவன் திமுகவுக்கு தொடர்பு இருக்கவனாம்..
அதே விஜய் கூட போட்டோ எடுத்தவன் கட்சி மாவட்ட பொறுப்புல இருக்கவன் போதை மருந்து வழக்குல மாட்டுனா, கட்சிக்காரன்னு பாக்காம விஜய் அரஸ்ட் பண்ணி போதைய ஒழிச்சுருக்காராம்.🤡
திமுகவில் இருந்த ஜாபர்சாதிக் என்ற ஒருவன் மெத்த பெட்டமைன் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டான். அவன் ஒரு பொது இடத்தில் ( கவனிக்க.. என் வீடோ அல்லது அவன் வீடோ அல்லது என் அலுவலகத்திலோ அல்லது அவன் அலுவலகத்திலோ அல்ல! பொது இடம்) வைத்து எனக்கு சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்து ( கவனிக்க.. ஒரே ஒரு ஃபோட்டோ.. இரண்டாவது ஃபோட்டோவே அவனுக்கும் எனக்கும் இருக்காது, கிடைக்காது. காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பும் அவனை நான் பார்த்ததில்லை அந்த நிகழ்ச்சிக்கு பின்பும் அவனை நான் பார்த்ததில்லை) பொது இடத்தில் வைத்து சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நானும் போதைப் பொருட்கள் கடத்திவதாகவும் அவனோடு சேர்ந்து கென்யா போன்ற நாடுகளுக்கு நான் சென்றதாகவும் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யான செய்தியை புரோக்கர் சவுக்கு சங்கர் துவங்கி கிசுகிசு பாணியில் ஜூனியர் விகடன் வரை எழுதினார்கள். பிஜேபி அண்ணாமலையின் வார்ரூம் அடியாட்களும் விஜயின் ரூட்மாஃபியா கோஷ்டியும் இணையம் முழுவதும் அதை பரப்பினர்.. காலம் பதில் சொல்லும் என்று நான் அமைதியாகக் கடந்து விட்டேன். இப்போது தவெகவை சேர்ந்த பூபாலன் என்பவன் அதே மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி உள்ளான். முதல் அமைச்சர் விஜயோடேயே “நெருங்கிய” தொடர்புடையவன் என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது? அது மட்டுமின்றி விஜயின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கிரிக்கெட் கிரவுண்டில் “ஏதோ ஒரு” மாத்திரையை நசுக்கும் காணொளியே வந்தது!!
“இதன் மூலம் விஜய் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? அவர்களோடு இணைந்து அவரும் அந்தத் தொழிலை செய்கிறாரா? அந்தத் தொழிலில் ஈட்டிய பெரும் பணத்தால் தான் அவர் கட்சி துவங்கினாரா? அவர் வெளிநாடு சென்று வந்ததெல்லாம் இந்த தொழில் நிமித்தம்தான?” என்றெல்லாம் கேட்டு இப்போது புரோக்கர்கள் சவுக்கு சங்கர் , ஃபெலில்ஸ், தமிழா தமிழா பாண்டியன் போன்றோர்கள் விவாதித்து காணொளி வெளியிடுவார்களா? அவர்கள் உருவாக்கும் இந்த செய்தியை ரூட்மாஃபியாகள் இணையவெளி எங்கும் பரப்புவார்களா!!!?
வாருங்கள் உண்மைக்காக காத்திருப்போம்
@socratesmahali1@ashiq You are not correct. I studied in this school only in 89 -91. After 67 also it's them only, except that it was not explicit in their names.
இந்த வாரம் விகடனில் திருமாவளவன் அடித்த "அப்போ vs இப்போ" பல்டி பேச்சுக்களை கார்ட்டூன் போல் பதிவிட்டு இருக்கிறார்கள் ....
இணையத்தில் சென்று அதையெல்லாம் யார் பார்க்க போகிறார்கள் என்ற அதப்பில் சிறுத்தை குட்டிகள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை!
அதன் தொகுப்பு இங்கே,திருமாவின் பேச்சுக்கள் ...அப்படியே கீழே இருக்கு பாருங்கள்!
பல்டி பேச்சு 1.
அப்போ:(த.வெ.க-வின் விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு...) தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல், 'ஆட்சியில் பங்கு தருகிறோம்' என ஆஃபர் கொடுத்து விஜய் காத்திருக்கிறார்.
இப்போ:தேர்தலுக்கு முன்பே, 'ஆட்சியில் பங்கும்... அதிகாரத்திலும் பங்கு' என்று சொன்ன ஒரே தலைவர் தமிழ்நாட்டில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் அவர்கள்தான்.
பல்டி பேச்சு 2.
அப்போ: (திருச்சியில் 2, அக்டோபர் 2025)விஜய் மீது வழக்கு பதிவுசெய்ய காவல்துறை தயங்குவது ஏன்?(செப்டம்பர் 11, 2026 தர்மபுரியில் நடந்த திருமண நிகழ்வில்...) களூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடுத்திருக்க வேண்டும் என்று நான் சொன்னேனா இல்லையா, வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால்தான் கும்பல் கூடியது, நெரிசல் ஏற்பட்டது. நெரிசல்தான் சாவுக்களுக்கு காரணம் என்கிறபோது அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அத்தனை பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா, வேண்டாமா... அப்போதே விஜய்யை அம்பலப்படுத்தியிருக்க வேண்டுமா, வேண்டாமா?
இப்போ: (அக்டோபர் 1, மதுராந்தகம் கூட்டணிக் கட்சிகள் பொதுக்கூட்டத்தில்)களூர் சம்பவம் நடந்தபோது ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்பு கொண்டு, 'வருத்தப்பட வேண்டாம். மனம் தளர வேண்டாம். இது ஒரு விபத்து, அவ்வளவுதான். இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். இதைக் கடந்து செல்லுங்கள். விஜய்யிடம் என்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துங்கள்' எனக் கூறினேன்.
பல்டி பேச்சு 3.
அப்போ:(அக்டோபர் 9, 2025 திருவண்ணாமமலை மாவட்டம் செங்கம் நிகழ்ச்சியில்...) பா.ஜ.க எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை.
இப்போ:சினிமாவில் விஜய், அரசியலில் ஜோசப் விஜய். பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைத் தன் பெயரை அறிவிப்பதிலிருந்தே அவர் எடுக்கிறார். அந்தப் பெயரிலேயே தேர்தல் களம் காண்பேன் என்னும் துணிச்சலான முடிவை அவரால் எடுக்க முடிந்தது.
பல்டி பேச்சு 4.
அப்போ:(விக்கிரவாண்டியில் 2024-ல் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாடு குறித்து...) மாநாட்டில் ஆக்கபூர்வமான எந்த செயல் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தி.மு.க வெறுப்பு, தி.மு.க வெறுப்பு, தி.மு.க வெறுப்பு என்பதே த.வெ.க உமிழ்ந்த அரசியல்.
இப்போ:தேர்தலுக்கு முன்பாக தி.மு.க-வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் விஜய். வேறு கட்சிகளைப் பேசவில்லை. அது ஒரு Strategy.
பல்டி பேச்சு 5.
அப்போ:(மார்ச் 8, 2025 சென்னையில் மகளிர் தின விழாவில்...) இன்னும் ஒரு தேர்தல் கூட்டணி நிச்சயமாகவில்லை. எவ்வளவு வாக்குகள் பெறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், முதலமைச்சரே இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு, வலிந்து வலிந்து செய்தியைப் பிரசுரித்துப்படுத்துகிறார்கள்.
இப்போ:த.வெ.க-வை நாங்கள் குறைத்து மதிப்பிட்டோம் என்பதைவிட குறுகிய யுத்தியோடு அணுகினோம் என்பதுதான் உண்மை.
பல்டி பேச்சு 6.
அப்போ:(செப்டம்பர் 11, 2026 தர்மபுரியில் நடந்த திருமண நிகழ்வில்...) 100 சதவீகிதம் தி.மு.க கூட்டணியில் வி.சி.க நீடிக்க முடியாமல் போனதற்கு தி.மு.க-தான் முழுப்பொறுப்பு.
இப்போ:த.வெ.க-வுடன் இணைந்து இந்தக் கூட்டணியில் பயணிக்கக்கூடிய சூழல் உருவானதற்கு, 'காலம் இட்ட கட்டளை'தான் காரணம்.
திருமாவிற்கு வாக்களியுங்கள் வாக்களியுங்கள், என்று சிதம்பரத்தில் எத்தனை பேருக்கு, கைகூப்பி வணக்கம் வைத்து வாக்கு கேட்டு இருக்கேன் .....அவமானமாய் இருக்கு!
ஒரே ஒரு அமைச்சர் பதவி : இவ்வளவு முரண்பாடுகளா?
திமுக பக்கம் மட்டும் வந்துவிடாதீர்!
@rajeshkmoorthy Welcome to the club. I gone thro this 8 yrs ago. my 25+ yrs of global experience was misued by these "potential clients" in the name of free pilot visit & all their pain points get answered in that visit itself.
Develop the art of " tell everything while don't tell anything"
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
நேத்து ராகுல் காந்தி விமான நிலையம் வந்தப்போ தவெக கட்சி சார்பா கூட ஒரு ஈ காக்கா கூட போகல வரவேற்க ராகுல் காந்தியே சுயமரியாதையை இழந்து விஜய் வீட்டுக்கு ஓட்டம்
தற்போது மோடி வருகைக்கு விஜய்யே நேரடியாக விமான நிலையம் ஓட்டம்
இவ்வளவு தான் வித்தியாசம் வெட்கங்கெட்ட காங்கிரஸ்
@H4PooJeetaPatel You should have noticed many of them pounding like hungry wolves in the airport lounge buffet (that comes free with their credit cards) a few minutes before this wheelchair drama. Absolute scammers.