முதல்வராக யோகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார், ஆனால் ஒரு மாநிலத் தலைவராக மட்டுமே இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் அண்ணாமலை...இதுக்கு தான் அண்ணாமலை இந்தியாவுக்கு வேணும்🔥 @annamalai_k@BJP4TamilNadu@NainarBJP @TN_BJP_IT_Wing
@mkstalin@dpradhanbjp உங்கள் ��ண்டையில் ஏழை மாணவர்களை பிச்சை எடுக்க வைத்து விடாதீர்கள் ஸ்டாலின் அவர்களே. உங்கள் மகன் மகள் நடத்தும் பள்ளியில் மட்டும் ஹிந்தி எதிர்ப்பு வராதா
@draramadoss@CMOTamilnadu இதில் என்ன சந்தேகம் தமிழ்நாடு என்ற பெயர் திராவிட நாடாக மாற்றப்பட்டது பிறகு திராவிட நாடு என்ற சொல் சாராய நாடாக மாற்றப்படும் வரை இந்த திமுக அரசு கண்டிப்பாக ஓயாது
@Tamizhachi_Offl@arivalayam@Udhaystalin@TRBRajaa@DMKITwing அங்கெல்லாம் யாரும் ஊழல் பண்ணலையே ஊழல் பண்ற இடத்துல தானே iT ரைட் நடக்கும் திருடர்கள் கிட்ட போய் திருடன பொருள் கண்டுபிடி தொலைச்சவங்க கிட்ட தேட முடியும் திருடன் யாருன்னு உங்களுக்கே தெரியும். திருடிய பங்கில் இருந்து கொடுக்கப்பட்ட காசுல தான் நீங்க இவ்ளோ பேசுறீங்க
@Shibin_twitz@thirumaofficial@annamalai_k மோடி பத்து ஆண்டுகள் பிரதமராக இருக்கும் போது தான் உலகில் மிகப்பெரிய குர்ஆன் புத்தகத்தை இந்தியாவில் மிகப்பெரிய மசூதியும் கட்டிக் கொண்டிருக்கிறார்
@Anti_CAA_23@annamalai_k என்ன ஒரு ஒரு லட்சம் வட இந்தியர் வந்து இருப்பார்களா. திருப்பூர் ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மோடி வருவதால் வட இந்திய மக்கள் மோடியை காண மாநாட்டிற்கு வந்தனர்
Overwhelmed by the love and affection, the people of Palladam showered on our Hon PM Thiru @narendramodi avl today during the culmination event of our #EnMannEnMakkal PadaYatra.
The chant #VendumMeendumModi echoed throughout the event!