@tadarahim_offic வேறு எந்த மதத்திலும் இப்படி பட்ட கேவலமான செயல் இருப்பதில்லை. இந்து மதத்தை தவிர...
நானும் ஹிந்து தான்..
பல நேரங்களில்விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இந்த சின்ன பசங்க செய்யும் செயல்கள் மனதை உருதுகிறது..இவர்கள் ஜாலி என்ற பெயரில் மானத்தை வாங்குகிர்க்ர்கள்..