According to a Astrologer
Rahul Gandhi Might Become the prime minister of india in 2029 election, but his government will collaps within 3 years.
During these 3 years, Unrest in entire nation will rise. Economy will collapse. Rahul Gandhi won't take strong stand for india on International Level which will result in Weakened power of India.
And this will be the only time Rahul Gandhi will ever be PM.
After this Yogi Adityanath will Rise to become PM of India and will remain till 2044.
By 2044 Aadithya Ramkumar will emerge as undisputed King of Hindustan And his Brother Siddharth Ramkumar Crown 👑 Prince
Section 163 BNSS imposed in #Tirupurankundram ahead of Karthai Deepam.
The move has been made considering public safety and in view of the prevailing Law and Order situation.
Any assemblies, agitations, processions, dharnas have been prohibited till further orders.
ஒரே கிளுகிளுப்புதான்🤣
தரித்திரம் பெயிண்டரே🤣
"பாதர் நம்ம ஒண்ணா இருந்தது எல்லாமே அவருக்கு தெரிஞ்சிடுச்சி" - புதுப்பெண் ஆடியோ வெளியானது..!
"கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்🤣."
Logically, anything up to 5.8 tonnes can be addressed by the ALH and LUH. It really is as simple as that.
You may have trust issues and production-related concerns (though production hasn’t been the problem with helicopters). But if people are responsible for failures, sack them. It’s your organisation, and it’s your responsibility to fix it.
There is little point turning this into a saas-bahu saazish narrative. If you cannot get your own house in order, step aside and let someone more competent take charge. Accountability means fixing the problem, not endlessly begging & importing..
"திருப்பரங்குன்றம் முருகன் மலையை "சிக்கந்தர் மலை"என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றி வெளியிட்டுள்ளது தமிழக அரசு."🚨
அதுவும் () ல திருப்பரங்குன்றம் என சும்மா பேருக்குனு போட்டு இருக்கு.
முருகனின் மலையாவே… சிக்கந்தர் மலையாக ஆக்கிவிட்டது தவெக ஜோசப் விஜய் அரசு.🤬
#Thiruparankundram
India can have its own engine even before 2032 if it can quickly deploy some of the latest engineering AI models to assist our scientists in research, design and development. Some of the hardest hurdles they are facing can be overcome faster with AI, I believe.
நாகூர் தர்காவை எதிர்த்த .. அதாவது இஸ்லாமிய வழிபாட்டில் தர்கா வழிபாடு ஹராம் என்று சொன்ன TNTJ அமைப்பை எதிர்த்து நாகூர் தர்கா அமைப்பு TNTJ கூட்டத்தை எதிர்த்து வெளியிட்ட அறிக்கை..
ஆனால் தற்போது இந்த TNTJ குரூப் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கிறது... இதைத்தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
அதாவது இஸ்லாமியர்களில் தர்கா வழிபாடு செய்யும் நபர்களும், இஸ்லாமியர்களில் தர்கா வழிபாட்டை எதிர்க்கும் நபர்களும் இருவரும் ஒரே அணியில் சேர்ந்து தீபம் லாம் ஏற்றலாம் என்று தீர்ப்பை எதிர்க்கிறார்கள்..
இவர்கள் வெவ்வேறு பெயரில் இருந்தாலும் இவர்களின் நோக்கம் ஹிந்து மத எதிர்ப்பு, தேச எதிர்ப்பு மட்டுமே
Casual:
"Thanks for telling me. I resigned because of the ₹14 LPA offer letter you sent, so I can't confirm a new number on a call today. Can you email me the revised offer and the reason for the change? I'll reply once I've read it."
Professional:
"Thank you for informing me. I accepted your written offer of ₹14 LPA and resigned from my current role on that basis. Please share the proposed revision and the reason for it by email. I'm not in a position to confirm a change to agreed terms by phone within a few hours."
1. தேசிய மகளிர் ஆணையம் கேட்ட விளக்கமும் இன்னும் ஏழு நாள் முடிந்தும் கொடுக்கவில்லை.
2. தமிழக உயர்நீதிமன்றம் கேட்கிறது, அதுவும் கொடுக்கவில்லை.
3. அத்தனை மீடியாக்கள் கேட்கின்றன, அதையும் கொடுக்க மறுக்கிறார்கள்.
4. மற்ற அரசியல் கட்சிகள் வைத்த புகாருக்கும் பதில் இல்லை.
எத்தனை நாளைக்கு இப்படி கள்ள மௌனம் சாதிப்பார் தூய சக்தி ?
#kallakurichicollectorissue
#TVK = #DMK