மாணவர்களின் நலன் காக்க ஏராளமான திட்டங்களை அறிவித்த இந்த அரசு , குரூப் 4ல் மட்டும் ஏன் காலிப்பணியிடங்களை உயர்த்த வேகம் காட்டவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் (7821+1670forest)
#CMOTamilnadu#UdhayanidhiStalin#increase_group4_vacancy
1700 பணியடங்களான வனத்துறை சோ்ந்தது மிகப்பெரிய அநீதி.அது எல்லா தோ்வா்களுக்கும் பொருந்தாது.கடந்த 2022 நடந்த குருப்,4 வனத்துறை சோ்க்கமாலே 10,017 பணியிடங்கள் அறிவிக்கபட்டது ஆனால் இந்தமுறை வனத்துறையும் சோ்ந்து 9000 பணியிடங்கள் மட்டுமே இது சரியா? @ARMTNPSC#increase_group4_vacancy