#increase_group4_vacancy
TNPSC தரப்பில் இருந்து வந்த காலிப்பணியிடங்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லை. (7700+1200forest). எங்களின் கடைசி முயற்சி இது.அரசு செவி சாய்த்து காலிப்பணியிடங்களை 15000மாக உயர்த்த வேண்டும்.
@Seeman4TN@EPSTamilNadu@Udhaystalin@drramadoss
#increase_group4_vacancy 💯💯💯
ஒவ்வொரு காலிப்பணியிடமும் ஒரு நபரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என அரசுக்கு தெரியாமல் இல்லை. தயவுசெய்து காலிப்பணியிடங்கள் 15000மாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது 7700 + (1200 forest) !!
#increase_group4_vacancy
2016-2018 group 4 vecancy 11994. 2018-2019 Group 4 Vecancy 9398. Average=5348
2024-8932(forest சேர்த்து)
அரசு இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#increase_group4_vacancy