தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!(1/4)
@rajbhavan_tn
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளைப் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த முதல் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி.
ஆளுமை 🔥
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤️@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@TRBRajaa
விலாசத்தால் வந்தவர் அல்ல, வியர்வையால் வந்தவர்..
திரையால் வளர்ந்தவர் அல்ல
சிறையால் வந்தவர்...
மே 7 ஆம் தேதி அன்று..
"முக ஸ்டாலின் என்னும் நான்"..
என்பது, வெறும் வார்த்தை அல்ல...
அது, 50 வருட கால அரசியல் பயணம்..
வாழ்த்துக்கள் தலைவா@mkstalin4tn
M. K. Stalin
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
என்று நான் வாழ்ந்ததாகச்
சொல்லுவார் தலைவர் கலைஞர்.
அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.
உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து
தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்! #HappyFathersDay#MissUappa
#BIGNEWS
ஆய்வுக்கு வர மறுத்த VAO வை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த திமுக எம்எல்ஏ!
இனி அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவு!
https://t.co/5wMBD3FLqB | #TRBRaja | #DMKMLA | #Mannargudi@TRBRajaa
கழகத் தலைவர் அண்ணன் தளபதி ( @mkstalin )அவர்கள் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து எழுச்சியுரையாற்றினார்..