@ramk8060 பாய் உங்கள இப்படி கூப்பிடுறேன் தப்பா நினைக்காதீங்க இப்பதான் நீங்க கரெக்டா பேசி இருக்கீங்க இதுதான் மாணவர்கள் போராட்டம் இதுதான் மக்களுக்கான போராட்டம் இந்த போராட்டத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஜாதி மத இனம் இவைகளை கடந்து மாணவர் என்ற போராடுகிறார் இதுவே ஜனநாயகம் 👍🙏
@NewsTamilTV24x7 சிங்க பெண்ணே நீங்கள் ஒருவரால் மட்டும் இந்த சேனல் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது ஆணும் இல்லாமல் ப���ண்ணும் இல்லாமல் ஒருவன் உங்களுடன் வாக்குவாதம் செய்பவர் ஒருவர் 200 கொத்தடிமை எங்கே போனார்
@vikatan என்னோட அண்ணன் என்னோட தளபதி நீ தான் மக்களை காப்பாற்ற உள்ள தளபதி மக்கள் நலனில் இருந்து ஒரே தலைவர் 2026 தமிழ்நாட்டை வழி நடத்த எங்களோட அண்ணன் எங்களுடைய ��ளபதி முதல்வர் தளபதி அவர்கள் ஜோசப் விஜய்