குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் சகோதரர் திரு. @thirumaofficial அவர்களோடு குறிஞ்சிப்பாடியில் #உதயசூரியன்_சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#ஸ்டாலின்தொடரட்டும்_தமிழ்நாடுவெல்லட்டும் #குறிஞ்சிப்பாடி_சட்டமன்ற_தொகுதி #உதயசூரியன் #VoteForDMK #DMKWins2026
அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகாலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டு, இந்தியாவின் நம்பர் -1 மாநிலமாக்கிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசே 2026-லும் தொடர, அயராது உழைப்போம். எத்திசையும் உதயசூரியன் உதிக்கட்டும்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெல்லட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வாக்களிப்பீர்_உதயசூரியன் #DMK4TN #VoteForDMK
கோவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பரப்புரை மேற்கொள்ள செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்! 🌄
#VoteForDMK
தமிழ்நாடு மேலும் உயர்ந்திடவும், அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திடவும் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்!
#VoteForDMK