திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்.எல்.ஏ நாற்காலியில் மாறி மாறி உட்கார்ந்து வீடியோ எடுத்த த.வெ.க பெண் நிர்வாகிகள்..
வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்
#Chennai | #Tiruvottiyur | #MLA | #TVK | #PolimerNews
ஃபெலிக்ஸே…
தெலுங்கு பேசுற கீர்த்தனாவையும்,ஆதவையும் அமைச்சராக்குனீங்க எவனாது கேட்டானா… கர்நாடகாகாரன தமிழ்க அரசின் டெல்லி பிரதிநிதியா ஆக்க வேண்டிய அவசியம் என்னனு கேட்டா குய்யோ முய்யோனு 🤦♀️
டெல்லி பிரதிநிதி என்பது பெரிய பொறுப்பு கிடையாது எனக் கூறும் நிர்மல் குமார் அவர்களே !
மத்திய அமைச்சருக்கு இணையான பொறுப்பு பெரிய பொறுப்பு இல்லையா ?
அதிகாரமே இல்லாத பொறுப்பிற்கு கூட தவெக கட்சியில் யாரும் இல்லையா ?
தமிழ் சமூகத்தை சாதியிலிருந்து வெளியே கொண்டுவந்து கல்வி நிலையங்களில் சேர்த்தது திராவிட இயக்கம்.
சாதி என்பது ஒருவரின் கல்விக்கு எந்த வகையிலும் தடையாக இருக்கக்கூடாது என்றும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி சென்று சேர வேண்டும் என்று உழைத்தது திராவிட இயக்கம்.
அப்படிப்பட்ட இயக்கத்தால் செறிவூட்டப்பட்ட தமிழ்நாட்டில், பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்கிற திட்டத்தை முன்மொழிந்து, தங்களுடைய டெல்லி எஜமானர்களின் கனவை நனவாக்க உழைக்கிறது புதிதாக அமைந்த தற்குறி அரசு.
பள்ளி மாணவர்களுக்கு சாதிப்பெயருடன் கூடிய ID Card வழங்கினால் அது அவர்களுடைய மனநிலையை எந்த வகையில் பாதிக்கும், மாணவர்களுக்குள் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ள இந்த அரசுக்கு கடுமையான கண்டங்கள்.
இத்திட்டத்தை நிறைவேற்றினால் கடுமையான எதிர்வினையை சந்திக்க வேண்டியது வரும்.