Breaking || தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்.. நம் குடியரசுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கருத்து..!!
District Collector | Judge Reaction
#Newstamil24x7#TVKMLA#ArulVignesh
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தியை நடிகை திரிஷாவுக்கு அனுப்பியிருந்தால் 115 நாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா விஜய்?
நீதிமன்றம் வேதனை
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை.
``உயர் பொறுப்பில் இருப்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர் பாலியல் புகார் அளிப்பது நம் குடியரசுக்கு துயரமான நாள். தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவே ஆட்சியர் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்"
-சென்னை உயர்நீதிமன்றம்
#KallakurichiMLA #TVKMLA #ChennaiHighCourt #ThanthiTV
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா என்ற செய்தியை உலவ விட்டிருக்கிறது ரூட் மாமாபியா .
இந்த செய்தியின் மூலம் மக்களுடைய எதிர்ப்பு மற்றும் ஆதரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க திட்டம் என்று தகவல்.
மறுபடியும் சொல்றன்,
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடித்து, "அருள் விக்னேஷ்" போன்ற தா*யோலிகளை தேர்ந்தெடுத்த இந்த சமூகம் நாசமா போகட்டும் 🥰🥰
TN deserve EVIL REIGN ✨✨
#Saattai || #TVK || #ArulVignesh
Exposing Paarisalan : Part 8
நாளைக்கும் பாரி மீது நடவடிக்கை என்றால் நாம் தமிழர் கட்சி அதை எதிர்த்து அவருக்கு ஆதரவாகத்தான் நிற்கும்,அவர் மட்டுமல்ல ஆளும் அரசை நோக்கி யார் கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அண்ணனின் குரல் இருந்திருக்கிறது.
இருந்தும் ஏன் இப்படி பேசுகிறார் 🫤
இவனெல்லாம் வக்கீலா இல்லை கிரிமினலா🤦♀️
இந்த வழக்கில் இவன் வெளியிட்ட இந்த காணொளியை அவதூறு பரப்பியதற்காகவும்... அந்த காணொளியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.