#மக்களுடன்முதல்வர்திட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கல்லணை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வெங்கடேசன் எம் எல் ஏ அவர்கள் த��வக்கி வைத்தார்.
@MLASHOLAVANDAN
@gauthamponmudy விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மதுரை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி..
நம் #ChepaukTriplicane தொகுதியில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பினைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான இடம் உள்ளிட்டவை தொடர்பாக இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
பொதுமக்களின் தேவை - மொத்தம் கட்டப்பட வேண்டிய வீடுகள் - கட்டுமானப் பணியை மேற்கொள்ளத் தேவையான இடம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் – அலுவலர்களிடம் விளக்கி ��வர்களின் கருத்துகளையும் பெற்றோம்.
மேலும், பம்பிங் ஸ்டேஷன் பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினோம்.
@thamoanbarasan
சுயமரியாதை - மாநில உரிமை - பகுத்தறிவு வழிநின்று, நவீன தமிழ்நாட்���ிற்கு முன்னத்தி ஏராய் வழிகாட்டி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடியலாய், திராவிடத்தின் கொள்கை பெருவிளக்காய், சமூகநீதிக் காவலராய், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுத வைத்த செஞ்சூரியனாய் மங்காமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு - ₹100 நாணயம், முதல்வர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில், ஒன்றிய அமைச்சர் திரு. @rajnathsingh அவர்கள் வெளியிட்ட நிகழ்வில் இன்று பங���கேற்ற போது.
#KalaignarForever
Hon'ble @AshwiniVaishnaw, we are deeply concerned about the significant reduction of ₹674.8 cr for new line projects and ₹285.64 cr for doubling projects in Southern Railways as per the 2024-25 budget.
This will severely impact vital projects in Tamil Nadu. I urge your immediate intervention to ensure adequate funds and prevent delays in these crucial developments.