16-12-1928
பனகல் அரசர் அவர்கள்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர். மெட்ராஸ் மாகாணம் (தமிழ்நாடு) மாநில முதலமைச்சர்.
மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்த நிலையில்,
மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு?
ஆங்கில வழியில் கற்றுத்தரப்படும் மருத்துவப் படிப்பிற்கு எதற்காக சமஸ்கிருதப் பாடம்?
என சனாதனத்திற்கெதிராக சட்டமன்றத்தில் பேசியதோடு,
இனி ம���ுத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை என்று உத்தரவிட்ட முதலமைச்சர்.இந்துக் கோவில்களில் வரும் வருமானங்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்து நிர்வாகம் செய்யும் விதமாக
இந்துசமய அறநிலையத் துறையை உருவாக்கியவர்.
தி. நகரில் உள்ள பூங்காவிற்கு பனகல் பூங்கா என்றும்,
சைதாப்பேட்டையில் உள்ள வருவாய் துறை அலுவலகம் பனகல் மாளிகை என்றும்
அவர் நினைவாக அழைக்க��்படுகிறது.
அவர் நினைவு நாளில் மலரஞ்சலி!!
அமெரிக்காவில் இருந்து வந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் என்று கூறி மூன்று ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர்.
எங்கே?
உத்திரபிரதேசத்தில்
@Ananthanbarasan @theeyasakthitn இதில் ஒன்றில் கூட திமுக கிளைச் செயலாளருக்கு கூட தண்டணை பெற்றுத்தர முடியாத கையாலாகதாவரா ஜெயலலிதா?.. ஆனால் #திமுக சொன்ன ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா அம்மையார் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு. நீதிபதி? குமாரசாமி காலைப்பிடித்து தீர்ப்பை? மாற்றி எழுதிகடைசியில் உயர் நீதிமன்றத்தால்
#WATCH | "இந்த பாலம் எங்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதம் .. முதலமைச்சருக்கு ரொம்ப நன்றி"
மதுரை மேலமடை மேல்பாலத்தால் பயண நேரம் வெகுவாக குறையும் என பொதுமக்கள் நெகிழ்ச்சி
#SunNews | #CMMKStalin | #Madurai
இந்தியா ...
மோடியை பிரதமராக்க 2014ல் கோடிகளை செலவிட்ட
அம்பானி, அதானி
குஜராத்தி களுக்கு
இந்திய கனிம , கரிம , இயற்கை வளங்கள்,
PSU நிறுவனங்கள்
தாரைவார்க்கப்பட்டு விட்டது.
பல லட்சம் கோடி வங்கி கடன்கள் தள்ளுபடி செய்து
உலக பணக்காரர்களாக்கி விட்டது.