கல்லூரி காலம் முதலே தன்னை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணன் @LoyolaMani மக்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்காக பல போராட்ட வழக்குகளை எதிர்கொண்டவர்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
தமிழ்நாட்டில் 8 தலித் அமைச்சர்கள் இருக்கிறார்கள்..
குறிப்பாக விசிக அமைச்சரவையில் இருக்கிறது..
இவையெல்லாம் சமூக நீதியின் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களுடைய ஆட்சியில் நிறைவேறி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு மிக முக்கிய காரணம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள்.. 💙
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் முறையாக..
7 பட்டியலினத்தைச் சார்ந்த அமைச்சர்கள்.. 🔥
எங்கள் நெஞ்சம் நிறைந்திருக்கிறது..
வாழ்த்துக்கள் முதல்வரே.. 💙
@TVKVijayHQ@CMOTamilnadu
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாத்து..
சமத்துவம், சமூக நீதி, சமபங்கு இவற்றின் வழியாய் உங்கள் ஆட்சி அமைந்திட எனதன்பின் வாழ்த்துக்கள்..
தவெக தனிப்பெரும் கட்சியாக 35.84%
திமுக உதயசூரியன் சின்னத்தில் 24.63%
இந்த லட்சணத்தில் ஸ்டாலின் அவர்கள் வெறும் மூன்று சதவீதம் தான் நம்மை விட விஜய் கட்சி அதிகம் என்று கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டி கொண்டு சொல்லிக் கொள்கிறார்...
சாதி, மதம், வாக்கிற்கு பணம், குடும்ப ஆட்சி இவற்றையெல்லாம் பெரும்பான்மையான தமிழக மக்கள் புறந்தள்ளிவிட்டு "விஜய்" என்கின்ற ஒரு மாற்று அரசியலுக்கு கோடிக்கணக்கான வாக்குகளை கொடுத்துள்ளனர்..
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள அண்ணன் @TVKVijayHQ அவர்களுக்கு வாழ்த்துக்கள்..🎉
நாளை தேர்தல் முடிவுகளில்..
பொற்கொடி அண்ணி, அண்ணன் சீமான், அண்ணன் ஜெகன் மூர்த்தி, விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்...
2014 முதல் 2019 வரை ஐந்தாண்டு கால இளங்கலை சட்டப் படிப்பிற்கான பட்டமளிப்பு விழா சென்னை டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது..
இதில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா அவர்களிடமிருந்து பட்டமளிப்பிற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டேன்.
புரட்சியாளர் அம்பேத்கருக்கு நன்றி. 💙
வழக்கறிஞர்
ஆ. பிரதாப் https://t.co/CJAbpaV3ri
நாங்கள்தான் படிக்க வச்சோம்.. நாங்கள்தான் சட்டை மாட்டி விட்டோம்..
நாங்கள்தான் கேமரா தொட வைத்தோம்..
நாங்கள்தான் நீதிபதிகளாகினோம்..
இந்த வரிசையில் திராவிட இயக்கத்தின் அடுத்த கண்டுபிடிப்பு..
நீங்கள் சோறு சாப்பிடுவதற்கு காரணம் திமுக..
நீங்கள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதற்கு காரணம் திமுக..
கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சவன் இதெல்லாம் பாத்தா என்ன நினைப்பான்..
முன்பெல்லாம் தலித்துகளை குறிவைத்து பேசினார்கள்.. இப்பொழுது படித்து வேலைக்கு செல்பவர்கள் இவர்களுக்கு சொம்படிக்கவில்லை என்றால் அவர்களையும் இழிவாக பேசுகிறார்கள்..
இதுதான் திராவிடம் 2.O
இனி இதைவிட மோசமாக கதற வேண்டிய காலங்கள் வரும்.
வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்களித்துவிட்டு.. ஜனநாயகம், மதவாத எதிர்ப்பு, பாசிசம் என பேசுகிறீர்களே வெட்கமாக இல்லையா..
பணத்தை வைத்து மக்களை வாங்குகிறார்களே என்று கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லையா..?
ஒரு நாய் கூட 30 ஆயிரம் முதல் பல லட்சங்களுக்கு விற்கப்படுகிறது.. ஆனால் இங்கே வாக்களிக்கும் தமிழ்நாட்டின் மனிதர்கள் 300 முதல் 3000 ரூபாய் தானா?
இதெல்லாம் தெரிந்தும் கூட இப்படி மானங்கெட்டு ஆதரவு அளிப்பதின் நோக்கம் என்னவோ..?
"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்று பேசுவதெல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தானா..?
கொத்தடிமை கட்சியின் அனைத்து கூட்டணி கட்சிகளுமே வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார்கள்..
இந்த லட்சணத்தில் ஜனநாயகம், மதவாத எதிர்ப்பு, பாசிசம் என மக்களை ஏமாற்றுகிறீர்களே..
உங்களுக்கு வெட்கமாக இல்லையா..?
நீதிமானை ஆதரிப்பவர்கள் விமர்சிப்பவர்களை கேள்வி கேட்கலாம்.. ஆனால் நீங்கள் ஆதரிப்பவர்களோ அயோக்கிய கும்பல்.. மீண்டும் ஒருமுறை கேட்கிறேன் வெட்கமாக இல்லையா..?
(பின்குறிப்பு) இந்த பதிவு உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தான் அந்த மக்களை ஏமாற்றும் கொத்தடிமை.
ஈராயிரம் ஆண்டுகால இருட்டை சுட்டெரித்த சூரியன்..🔥
கோடான கோடி இந்தியர்களை தலை நிமிரச் செய்த தலைவன்..👑
வரலாற்றில் மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வினை மீட்டெடுத்த மீட்பர்..
புரட்சியாளர் அம்பேத்கர்..✨
இந்தியாவின் தந்தைக்கு 135வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💙🎉
#ஜெய்பீம்
வழக்கறிஞர்
ஆ.பிரதாப் MA.,ML
நிறுவனர்
@voiceoftamilnad
விசிகவின் பண்ருட்டி வேட்பாளர் அப்துல் ரகுமான் இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பல இடங்களில் பிரச்சனை என்று பேசியிருக்கிறார் அதனுடைய முழுமையான வீடியோ யாரிடமாவது இருக்கிறதா..?
இருந்தால் அனுப்புங்கள்..
இல்லை இது மட்டும்தான் உண்மை என்று சொன்னால் சாதிய தீண்டாமை இவரின் மண்டையிலும் ஊறிப் போய் கிடக்கிறதா..?
தலித்துகளும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இன்னபிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் ஒருங்கிணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பினார்.. ஆனால் ஒரு சிலர் இப்படி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜெய்பீம்
#PorkodiArmstrong
#JusticeForArmstrong
#Jaibhim
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர். தொல்.திருமாவளவன் அவர்கள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்.. 🎉🔥
#Thirumavalavan#VCK