தமிழ் சினிமாவில் சமத்துவ சிந்தனையை
Dr. அம்பேத்கரின் கொள்கைகளோடு விதைக்கும் புரட்சி இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
🎉💙🔥
@beemji#HBDPaRanjith#PaRanjith
சென்னையில் நடைப்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில்..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்
Dr. தொல். திருமாவளவன்
நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர்
பா. இரஞ்சித்
@thirumaofficial@beemji#Thirumavalavan#PaRanjith