மாற்றம் எங்கனு எதாவது திமுக நாய் கேட்டா...😡
"நீங்க வருசத்துக்கு ₹750 கோடி ஆட்டயப்போட்ட பணத்த கஜானாவுக்கு கொண்டு வந்துருக்கோம்... இது தான்டா மாற்றம்" னு சொல்லுங்க...❤️
My country has space to make temples but not enough space to annihilate caste and casteism.
My country didn't have enough space and resources to let a woman deliver her baby with dignity.
My country is a superpower, they say.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்
தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.10.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் திரு. சைமன் வோங் (Mr. Simon Wong) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
நாம் திமுக கட்சியைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள், ஒரு தற்காலிக இடைத்தேர்தல் வெற்றிக்குத் தேவையான இறப்பு போன்ற துரதிர்ஷ்டவசமான சூழல்களை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டுப் பேசியதற்கு கடுமையான கண்டனங்கள்!!!
@vickneswarang
"திருப்பூரில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய கொடுஞ்செயல் நடந்திருக்கக்கூடும். போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டிருந்த சூழலில் அனைவரும் ஒருங்கிணைந்து தலைவரைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தோம். அதன் காரணமாகவே பிரசாரங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையும், பிரசார நேரத்தைக் குறைக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது" - அமைச்சர் நிர்மல் குமார்
NirmalKumar | Political News | Tiruppur Incident
#PoliceSecurity #CampaignNews #NewsTamil24x7
This is how you run an efficient administration, @CMOTamilnadu@TVKVijayHQ 🫡🫡👏👏
₹31 cheaper per kg → ₹187.56 crore saved in 3 months → potentially ₹750 crore saved in a year.