சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி, தவெக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகல்...
இந்த இளம்பெண் ஸ்ரீநிதி சொன்னது, எனக்காக உழைத்து 65,000 வாக்கை பெற வைத்தது திமுக...
என் கட்சியான காங்கிரஸ் உழைக்கவே இல்லை என்றார்...
💖💖💖
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
தலைவர் @thirumaofficial அவர்களின் பேச்சும் அரசியல் நிலைப்பாடும் சரியில்லை 💯
விஜய் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறு 💯
அண்ணன் @VanniTamizhVCK
அவர்கள் பேசுவதும் சரியில்லை / இப்ப எங்கே போனது உங்க சனாதன பாஜக எதிப்பு ?
பேசாம கட்சில இருந்து விலகுறது தான் சரி 😷
TAHDCO ஆலோசனைக் கூட்டத்தில் சிந்தனை செல்வனும் ரவிக்குமாரும் எந்த அதிகாரத்தில் பங்கேற்றார்கள்?
அவர்கள் TAHDCO நிர்வாகிகளா… இல்லை அரசு அதிகாரிகளா?
அரசு கூட்டங்களே இப்போது அரசியல் மேடையா மாறிவிட்டதா? 🤔
TAHDCO ஆலோசனைக் கூட்டத்தில் சிந்தனை செல்வனும் ரவிக்குமாரும் எந்த அதிகாரத்தில் பங்கேற்றார்கள்?
அவர்கள் TAHDCO நிர்வாகிகளா… இல்லை அரசு அதிகாரிகளா?
அரசு கூட்டங்களே இப்போது அரசியல் மேடையா மாறிவிட்டதா? 🤔
தெலங்கானா வரை தற்போதைய மோசடி நிதி அமைச்சர் மரிய வில்சனின் புகழ் பரவியிருக்கிறது🤭;
திருட்டுத்தனத்தில் அவ்வளவு புகழ் பெற்றவர் அவர். அப்படிப்பட்ட திருடன் கையில் சாவியைக் கொடுத்திருக்கிறார் நம்முடைய பொம்மை முதலமைச்சர் விஜய்.😂
#TVKFails
‘எதையும் தாங்கும் இதயத்தை’
அண்ணாவிடம் கேட்டு வாங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் எதிர்கொள்ளாத சோதனை மிகுந்த தோல்விகளுமில்லை,
சாதனை நிறைந்த வெற்றிகளுமில்லை;
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் துவண்டுவிடாத தைரியமும் திமுகவின்
தனிநிகர் சொத்து!
காற்றின் சுவாசம் போல்
இதயத்துடிப்பாய்