ஊடக பேட்டியின் போது சொன்ன ஆகஸ்ட் 19ம் தேதி என்பது, இந்த அறிக்கையில் ஜூன் 19ம் தேதியாக மாறிவிட்டது. அதேபோல, #GEMGranites வீரமணி வழக்கில் முந்தைய #DMK அரசு பிப்ரவரி 18ம் தேதி தயாரித்து, பிப்ரவரி 20ம் தேதி தாக்கல் செய்த closure report-ஐ, முதன்முதலாக விசாரணை நீதிமன்றம் ஜூன் 19ம் தேதி வழக்கை விசாரித்த போது நிராகரித்தது என்றும் வெளிப்படையாக சொல்லலாமே? திமுகவை பற்றி பேச திரு. @Shanmugamcpim அவர்களை எது தடுக்கிறது? நீதிமன்ற ஆவணங்கள் வேண்டுமா? என்ன வேண்டும் உங்களுக்கு உண்மைகளை பேச?
மீண்டும்... மீண்டும்...சொல்றேன்
பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களே!...
திமுகவுக்கு ஓட்டு போடுவது
ஒரு பாவச்செயல்...
அந்த தப்பை எந்த காலத்திலும் செய்யாதீர்கள் 🙏
மாரிதாஸ் உண்மையிலேயே மூளை இருக்கிறதா இல்லை மூளை இல்லையா என்பது தெரியவில்லை
தேர்தல் நடக்கும் இடத்தில இந்த மாதிரி சின்னத்தைக் குறிப்பிடும் வகையில் இருக்கும் விஷயத்தை மறைப்பது தேர்தல் ஆணையத்துடைய வேலை. இது காலம் காலமாக நடக்கும் ஒரு பணி.
இது என்னவோ தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டு செய்றாங்கன்னு ஒரு கதை கட்ட வேண்டியது. இது பேர் எல்லாம் குற்றச்சாட்டு இல்ல பிதற்றல் 🤦
“கோர்ட் சொல்லி தானே நடவடிக்க எடுத்தார் விஜய்? “
திமுக ,சண்முகம் கிடுக்கு புடி கேள்வி.
தோழர் புரிஞ்சுக்கோங்க திமுக போலீஸ் closure பண்ண கேஸ் கோர்ட்டுக்கு தான் போகும்.
அடுத்து ஆட்சிக்கு வர முதல்வர் மேசைக்கு அல்ல.
close பண்ண file போலீஸ் archives க்கு போகும் அடுத்த கமிஷனர் மேசைக்கு அல்ல.
அது தான் procedure.
கோர்ட் ஆர்டர் புது அரசுக்கு வந்ததும் ஒரே இரவுல நடவடிக்கை எடுத்தது ரெக்கார்ட்.
லூசு மாறி பேசாதிங்கன்னு சொன்னா கேக்குறது இல்ல?