புகார்..
மாண்புமிகு அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களை ஒருமையில் பேசிய,
திமுக IT Wing'ஐ சார்ந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.....
தொடரும்
#vckitwing#VCK
அரசு குறித்து அவதூறு - காவல்துறை எச்சரிக்கை
"அரசு, தனிநபர்கள் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை. சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு. இணையதளப் பயன்பாட்டாளர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.''
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை
#government #Policewarning
@TRBRajaa As usual drama artist fade out make up and concludes final touch speech. Online attrocity headed by this gentleman now weeps for civic political sense
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.755.83 கோடி மதிப்பில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்படும்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.
மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.
காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன.
தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
@TVKVijayHQ
@THE_INDRA_KUMAR உல்லாசமா இருந்தாங்கனு சொல்றது @arivalayam அடிமை @tndjuoff க்கு sattire ஆ இருக்கலாம். But constitution க்கு இல்ல Mr. போலி பாத்திரிக்கையாளரே 🧐
@suryaxavier1 திரை நடிகர் மக்களின் முன் நடிக்கவில்லை, மக்கள் கோட்டைக்கு அனுப்பினர்.
கொள்ளை தலைவன் மக்களிடம் நடித்தான், வீட்டுக்கு அனுப்பினர்.
நாக்குல வன்மம், வக்ரம் உள்ள உனக்கு சொல்லின் செல்வர் அவார்ட் குடுத்ததுக்கு நீ வேணும்னா அம்மணமா நடடா பைத்தியக்கார பயலே.
கொள்கைனு ஊற ஏமாத்ற பிராடுகளா
@DrSenthil_MDRD@Anbanantham_A ஒழுங்கா புள்ளய வளக்கலனா இப்டி தான் sir நடக்கும்...
அவன் ஏன் அவ்ளோ ஆபாசமா பேசிருக்கான்னு இப்போ தெரியுது. பாரம்பரிய திமுக குடும்பமா, அப்போ சொல்லவா வேணும்..
ஆபாச dmk க்கு
@tamiltalkies யோவ்.. பதில் சொல்ல வக்கு புண்ணாக்கு இல்லணா போஸ்ட் ஏன்டா போடற... பதில் போட்டு கேள்வி கெட்ட பிளாக் பன்னிட்டான்... 🤣🤣🤣..life exists in Impression