அடேய் இவர் சொல்றது மாதிரி நடந்துக்காதீங்க .... வாழ்க்கை ஒரு தடவை தான்... இந்த மாதிரி ஆட்களை பக்கத்திலேயே சேர்த்துக்காதிங்க....இவ்வளவு பேசுறாரு இவர் என்ன பண்ணி இருப்பாரு
@cinemaGems89 நேத்து வரைக்கும் நான் பிரச்சினையில் இருந்தேன் அங்கிருந்து தப்பிக்கிறது நான் ஒரு வழி தேடிக்கிட்டு இருந்தேன் ஆனா இப்ப எங்க போறதுன்னே தெரியல.....Always problem leads you...
I still can’t understand the psychology behind why we are watching the TN Assembly live every day. It’s strangely addictive. Is it because of JCD Sir? or because of the humiliation DMK is facing? Are we becoming sadists laughing uncontrollably whenever the DMK faces trouble? 😄
தமிழில் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் சௌமியா அன்புமணி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
ஆமாம் அவங்க பொண்ணுங்க பெயர் என்ன
சங்கமித்ரா,சம்யுக்தா, சஞ்சுதாரா..
ஓ இதெல்லாம் தமிழா
இந்தியாவிலேயே அம்பேத்கர் பேரில் சட்டக் கல்லூரி பேர் வெச்சது கலைஞர் எந்த சோபா கட்சியும் அதை செய்யல... எந்தத் தலைவர் சிலை இல்லையோ அவங்கள அவமானப்படுத்துவது போன்று அர்த்தமா vck ஆபீஸ்ல வேற எந்த தலைவர் சிலையும் இருக்காது அப்ப அவங்களையெல்லாம் அவமானப்படுத்துவது போன்று அர்த்தமா