எது நடந்தாலும் சரி... இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே இது ஒரு மாபெரும் Farewell-ஆக அமையும்! - இயக்குநர் வெங்கட் பிரபு
#VenkatPrabhu | #Vijay | #JanaNayagan | #Kollywood
"ஜனநாயகன் வரும் நாளே பொங்கல்.."
"எப்போதும் உங்களை தடுக்க தடைக்கற்கள் நிரம்பிக்கிடக்கின்றன; அதை உடைத்தெறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல..
எல்லோரும் போல் ரசிகனாக, தம்பியாக `ஜனநாயகன்' வரும் நாளே `பொங்கல்' என காத்திருக்கிறேன் அண்ணா.."
ஜனநாயகன் சிக்கல் - விஜய்க்கு நடிகர் ஜெய் ஆதரவு குரல்
#JanaNayaganCensor #Jaiactor #ThalapathyVijay #ThanthiTV
#JanaNayagan - postponement makes me very sad and it’s a huge loss to Tamil Cinema. Been tracking the court arguments minute by minute till its end and feel sad about how this issue got dragged in legal & procedural requirements, leading to delay in releasing the film as planned. The worldwide box office loss this weekend cannot be compensated at all. The film was about to create box office history✍️
#JanaNayagan - தீ பரவட்டும் 🔥
👍 , ஜனவரி 21 க்கு கேஸ தள்ளிவச்சிட்டாங்க... இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்துக்கு போகப்போறதா நியூஸ் வருது.
💥, நான் எல்லா ஹீரோ ரசிகர்கள்ட்டயும் சொல்ல விரும்புறது இது தான்.. கடந்த சில நாட்களா நடக்றத பார்த்த பிறகு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இது படத்துக்கும் CBFC க்குமான பிரச்சினை இல்ல.
🙏, விஜய்யோட அரசியலுக்கும் ஆளுங்கட்சி அரசியலுக்குமான போட்டியா மாறிடுச்சி.. இத புரிஞ்சிருக்கும்னு நினைக்றேன். அப்டி புரியலனா @ LiveLawIndia | @ imranhindu | @ Ayyapan_15 இந்த ID போட்ருக்க CASE POST களை வாசிச்சி பாருங்க புரியும்.
🙏, என்னோட ஒப்பினியன் எல்லா நடிகர்களோட ரசிகர்களும் இதுபோல நேரத்தில் ஒற்றுமையாருந்து SUPPORT தெரிவிக்கனும்.. அப்டி இல்லமா இன்னும் விஜய்யோட HATER வே இருந்திங்னா. ஒரு புது அரசியல் ENTRY ய நாம மிஸ் பண்ணிடுவோம்.
🙏, விஜய் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவரத்துக்கு WORTH நபர்ங்றதால தான் இவ்ளோ பிரச்சினை ஜனநாயகன் ஃபேஸ் பண்ணுது .. நாம எல்லாரும் ஒற்றுமைய வெளிபடுத்தனும் இந்த விஷயத்துல ரசிக சண்டைய தள்ளிவச்சிருங்க.
🙏, இப்பவும் நாம சண்டை போட்டுட்டு தான் இருப்போம்னா. அரசியல்ல நம்ம கெதி அதோ கெதியாகத்தான் மாறும். இந்த புரிதல் எல்லாருக்கும் இனி வரும்னு நம்புறேன்
👍, அரசிய்ல்ல புது மாற்றத்தை எதிர்பார்கறங்களா..? அத செய்ய நடிகரா உங்களுக்கு பிடிக்காத விஜய் வராரு அப்டினா ரசிக சண்டைய ஓரந்தள்ளி அவரோட பிரச்சினையில் ஒரு தமிழக மக்களா நின்று சப்போர்ட் பண்ணுங்க.
🙏, இந்த WRITUP போஸ்ட்டயும் நீங்க ரசிக சண்டைக்குள்றயோ.. இல்ல காசு வாங்கிட்டு பேசுறான்னோ... இல்ல TVK க்கு சொம்புத்துக்றான்னோ நினைச்சா நிகர நஷ்டம் எனக்கில்ல நமக்குத்தான்.
#ThalapathyVijay
#NewsTamil24x7NewsUpdate || ஜனநாயகன் - புதிய வரலாறு
விஜயின் ‘ஜனநாயகன்’ பட வெளியீடு தள்ளிப்போனதால் முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 4.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கான தொகையை தியேட்டர் உரிமையாளர்கள் ரசிகர்களுக்கு ரீஃபண்ட் செய்து வருவதாக தகவல்
ஒரு படம் தள்ளிப்போனதால் இவ்வளவு டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி வழங்கப்படுவது இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது
#Vijay #JanaNayagan #JanaNayaganCensor #TamilNews #NewsTamil #NewsTamil24x7
Sreeleela : எல்லாருக்கும் தமிழ் பேச
தெரியுமா ??
Kerala Reporters: Dubbing தேவை இல்ல தமிழ் தெரியும் எவ்ளோ தளபதி படம் பார்த்து இருக்கோம் 🥵💥
Peak Elevation @actorvijay#JanaNayagan
Great victory for Team #Jananayagan#ThalapathyVijay … the court has taken a strong stand against the flawed censor board rule under which the film was denied certificate on time. A big Moral booster and this judgement will help all films in future 💪 🏆
Hope CBFC issues the certificate today itself 🙏
A big opening weekend box office across the globe was denied wrongly but now the team has to expedite and release within 2 - 3 days to gain back. Let’s wait for the good news on release date from @KvnProductions 👍