If the Kallakurichi MLA is yet to be arrested, it is very clear that the entire state, the @CMOTamilnadu and its @tnpoliceoffl DGP are on the side of a criminal.
There’s no other explanation, C.Joseph Vijay.
You should disband the Singapen nonsense and declare that all @TVKVijayHQ MLAs can abuse any women they choose to.
அடேங்கப்பா எப்படி பட்ட MLA 👌👌
ஒரு மாசமா ஒண்ணுமே நடக்கலன்னு பதவிகாக பொய் சொல்லி முட்டு கொடுத்துட்டு இருந்தாங்க
விஜய் தீபாவளிக்கு ட்ரெஸ் எல்லாம் கொடுத்து வாழ்த்து வேற சொன்னார் 👌
ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் ஒரே ஒரு விசயத்துல கூட உண்மை கிடையாது
வாயை திறந்தாலே பொய் தான்
எல்லாமே நீதிமன்றம் மூலம் தான் வெளியவே வருது
Mr.மணியை போல் உங்கள் ஆட்சிக்கு முட்டு தந்தவர் இல்லை
ஆனா மணி காறி துப்பியுள்ளார் உங்களை
மக்களும் விரைவில் இதை செய்வார்கள்
இந்த இந்து நாளிதழ் செய்தியில் பிரசுரம் ஆகிவிட்டது கள்ளக்குறிச்சி கள்ளஅரசியல்வாதி உண்மை முகம்
இன்று அல்லது நாளை இதை திசை திருப்ப ஆளுங்கட்சி அமைச்சர்கள் புதிய
Strategy ஒன்று இறங்கிவிடும் வேலையை செய்வார்கள்
பரபரப்பு புகார், 1942 ஆம் ஆண்டு நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை என்கிற பைசா பிரயோஜனம் இல்லாத டுபாக்கூர் புளுகு...அப்படியே full emotion camera முன்னால் நடித்து தள்ளுவார்கள்
இந்த செய்தி பாலிமர் நியூஸ் ஆள் போடமாடான் .. திருடன்