36 all out. Captaincy thrust upon him. History rewritten. 🇮🇳❤️
Ajinkya Rahane answered every challenge with calmness and class—leading an injury-hit Indian side from the lowest of lows to a historic 2-1 Border-Gavaskar Trophy triumph in Australia, capped by a match-winning century at the MCG. One of Indian cricket's greatest comeback stories. 🫡🏆
#AjinkyaRahane #TeamIndia #BGT #Sportskeeda
உளவுத்துறையின் கண்காணிப்பில் தவெக அமைச்சர்கள்?
தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சாய்குமாரிடம் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் பற்றி விசாரித்திருக்கிறார் முதல்வர் விஜய். அமைச்சர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றி ஒரு ரிப்போர்ட் வேண்டும் என சாய்குமாரிடம் கேட்டிருந்தார் விஜய்..
முதல்வரின் உத்தரவுக்கேற்ப, அவர் துறை செயலாளர்களிடம் அறிவுறுத்தியிருந்தார் சாய்குமார். குறிப்பாக, ஒவ்வொரு அமைச்சர்களின் ஆற்றல், செயல்பாடுகள், அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் முறை, துறை சார்ந்த அறிவு உள்ளிட்ட 8 கேள்விகளுக்கான விபரங்களை ரிப்போர்ட்டாக கொடுங்கள், முதல்வர் அந்த ரிப்போர்ட்டை எதிர்பார்க்கிறார் என்று கேட்டிருந்தார்.
இதனால் அதிகாரிகளும், துறை சார்ந்த பணிகளை கவனைத்துக்கொண்டே, தலைமைச்செயலாளர் கேட்டிருந்த அறிக்கையை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகவே அந்த ரிப்போர்ட் கிடைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. தலைமைச் செயலாளரிடம் சொன்ன அதே உத்தரவை போன்றே உள்துறையை கவனிக்கும் தனது செயலாளரிடமும் சொல்லியிருக்கிறார். அந்த செயலாளரும் உள்துறை வழியாக உளவுத்துறை ஐ.ஜி.க்கு தகவல் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சர்களின் நடவடிக்கைகள் பற்றி இப்போது தகவல்களை சேகரித்து வருகிறது உளவுத்துறை. பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையை மாற்றியமைக்கும் திட்டத்தில் முதல்வர் விஜய் இருப்பதால் தான், இந்த அறிக்கைகளை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது...!!
Actor ராம் சரண் தனது மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக கோவையைச் சேர்ந்த கங்கா மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததற்காக, சிலர் அப்போலோ மருத்துவமனையைக் கேலி செய்து வருகின்றனர்.
அப்போலோவைக் கேலி செய்ய வேண்டிய அவசியமில்லை;
கங்கா மருத்துவமனையைப் பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்.
கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை, எலும்பியல் (Orthopaedics), அதிர்ச்சி சிகிச்சை (Trauma), கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை, மற்றும் மைக்ரோ சர்ஜரி (Microsurgery) ஆகியவற்றிற்கான தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரத்யேக சிறப்பு மையங்களில் ஒன்றாகும்.
அதனால்தான், தனது மனைவி உபாசனாவின் குடும்பத்திற்கு அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்புகள் இருந்தபோதிலும், ராம் சரண் தனது சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார்.
இத்தகைய அறுவை சிகிச்சைகளில் கங்கா மருத்துவமனை நிகரற்ற நிபுணத்துவம் பெற்றுள்ளது.
எலும்பியல், அதிர்ச்சி சிகிச்சை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகரன், எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பங்களித்த உலகின் முதல் 1% சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.
கங்கா மருத்துவமனை மிகவும் சிக்கலான கை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைகளை அதிக அளவில் கையாண்டு, உலகத்தரம் வாய்ந்த முடிவுகளைத் தருகிறது.
- டி முத்துக்கிருஷ்ணன்
HEARTBREAKING : 💔
Dharmendra Pradhan's resignation is not enough. We want Narendra Modi and Amit Shah to resign too.
Only we know how brutally the police beat us : said a student in tears.
உளவுத்துறையை களமிறக்கிய முதல்வர் விஜய்.. தமிழ்நாடு முழுக்க முக்கிய ஆபரேஷன்!
அரசுச் சேவைகளைப் பெற பொதுமக்கள் யாருக்கும் லஞ்சமோ அல்லது கட்சி நிதியோ கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் உடனடியாகப் புகாரளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண மெசேஜ் அனுப்பினாலே போதும், உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
. இதன்காரணமாக, பல அலுவலகங்களில் லஞ்சப் பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நேரடியாகக் கெடுபிடி செய்வதைத் தவிர்த்து, மக்கள் தாமாக முன்வந்து கொடுத்தால் மட்டுமே வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், கடந்த ஆட்சி காலங்களில் பெரிய தொகையைக் கொடுத்துப் பணியிட மாற்றங்களையும் பதவிகளையும் பெற்ற உயர் அதிகாரிகள், தங்களின் அன்றைய செலவினங்களை ஈடுகட்டத் துடிக்கின்றனர். இதற்காகத் கீழ்நிலை ஊழியர்களை லஞ்சம் வாங்குமாறு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிக்கு பிற பகுதிகளில் இருந்து பணிமாறுதலில் வந்துள்ள வருவாய்த்துறை அதிகாரிகள், வரி வசூலிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து வசூல் வேட்டையில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலதிகாரிகளின் இந்தக் கெடுபிடிகளைத் தாங்க முடியாத கீழ்நிலை ஊழியர்கள், வேறு பிரிவுகளுக்குப் இடமாறுதல் பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
முக்கியமாக நகராட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் ரொக்கமாகப் பணம் வாங்குவதற்குப் பதிலாக, சோதனைகளில் சிக்காமல் இருக்க கூப்பன்களாக லஞ்சத்தைப் பெறும் புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அதாவது லஞ்சத்திற்கு பதிலாக கூப்பன் தர வேண்டும்.. அதை வைத்து நகை கடைகளில் நகை வாங்கிக்கொள்வார்கள்.
இதுமட்டுமன்றி, பத்திரப்பதிவுத் துறை, மின்சார வாரியம் , வருவாய்த்துறை, நில அளவைத் துறை, மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் , ஆகியவற்றில் இன்னும் லஞ்ச கலாச்சாரம் முற்றிலுமாக ஒழியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. முதலமைச்சர் அறிவித்த வாட்ஸ்அப் எண்ணிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி வருவாய் கோட்டாட்சியர் (RDO), ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO), பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உளவுத்துறை சமர்ப்பிக்கும் ரகசிய அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளோ அல்லது உடனடி இடமாறுதல்களோ பாயக்கூடும் என்பதால் அரசு அதிகாரிகள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.
हैलमेट में अपना चेहरा छिपाए दिल्ली पुलिस का ये जवान एक लड़की के माथे पर वार कर रहा है . पुलिस वालों ने सारी सीमाएं तोड़ दी .
पुलिस की ये लाठियां सरकार को भारी पड़ेगी .
@CPDelhi@DCPNewDelhi@DelhiPolice वर्दी वाले इन अपराधियों के खिलाफ कब कार्रवाई होगी ?
#Updates | அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக நடுவர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த அணியை FIFA உலக கோப்பையில் இருந்து நீக்க வேண்டும் என https://t.co/MBtuW8XWft என்ற தளத்தில் 50 லட்சம் கையெழுத்துக்கள் வேண்டும் என்ற தொடங்கப்பட்ட பிரசாரம் முடிவில் 2.3 கோடிக்கும் மேற்பட்ட கையொப்பங்களை பெற்று அர்ஜென்டினா அணியை மிரள வைத்துள்ளது.
இந்த கையெழுத்து இயக்கத்தால் அர்ஜென்டினா அணிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்றாலும், உலக அளவில் அந்த அணிக்கு எதிரான கருத்து உருவாகியுள்ளது என்பதை இந்த பிரசாரம் உணர்த்துகிறது.
#SunNews | #FIFA | #Argentina