https://t.co/yuM8qJaCiw
அரும் உழைப்பினில் உருவாகியிருக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட கட்சியின் செயலி!
அனைவரும் பழைய செயலியை முழுவதுமாக நீக்கிவிட்டு மேலுள்ள இணைப்பில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்!
நன்றி,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
நாம் தமிழர் கட்சி.
பாலக்கோடு காவல் நிலையம் அருகே நமது தர்மபுரி நாடாளுமன்ற #அபிநயா_பொன்னிவளன் அவர்கள் இன்று பரப்புரையின் போது அதிமுக சார்ந்தவர்கள் நமது உறவுகளையும் பொறுப்பாளர்களையும் அத்துமீறி நுழைந்து அடித்தும், காயப்படுத்தி உள்ளார்கள்.
@kamaraj_abinaya@Sunandha_TS@Tamilazhagan83
புலிக்கொடி சூழ...
நாம் தமிழர் பெருமுழக்கத்துடன் ...
வேல் துணை கொண்டு..
செவ்வாய் கிழமை செண்டிமெண்ட் தகர்த்து ...வேட்பு மனு தாக்கல் செய்ய மண்டல அலுவலகம் அதியமான் குடில் குமாரசாமி பேட்டையிலிருந்து பேரணியாய்
தர்மபுரி நாடாளுமன்றதொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர்@abinayaponnivalavan
காவேரி பிரச்சனையை எனக்கு தேவையில்லை தமிழ்நாடு தேவையில்லை நான் சாகும் வரை நான் கன்னடன் என்பது எனக்கு பெருமை - *தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
#திசையெங்கும்_நாம்தமிழர்#சீமானே_எங்கள்_சின்னம்