தம்பி நீங்க பேசினது 100% உண்மையான கதை.....
பாமர மக்கள் குப்பமகன் சுப்ப மகன் பட்டம் பெற கூடாதுன்னு ஒரு கூட்டம் நினைக்குது
அதை அடித்து துவைத்து அவர்களை மேல கொண்டு வந்தது திராவிட கட்சிகள் தான்♥️🖤
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பங்கு அதிகம்🖤♥️