" இது ஒரு வரப்பிரசாதம்.. இனி பவர் கட்டே இருக்காது உங்க வீட்ல.. வெறும் 20,000 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணா போதும்.. " - மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு வழங்கும் வீட்டு மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டம்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.. ? என்ன என்ன பலன்கள்.. ? - விரிவான விளக்கம்..
#SolarPowerPlant | #CentralGovt | #SolarEnergy | #PolimerNews
🚨 அவசர புகார் – உடனடி நடவடிக்கை கோரிக்கை
விருகம்பாக்கம், சின்மயா நகர், 86 குமரன் நகர் 3வது பிரதான சாலையில், எங்கள் குடியிருப்பு அருகே மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்பட்ட பின்னரும், கீழிருந்து அதிக அழுத்தத்துடன் சாக்கடை நீர் வெளியேறி எங்கள் குடியிருப்புக்குள்
உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது மிகவும் அவசரமான பொதுசுகாதாரப் பிரச்சினை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.#PublicHealth
சிங்கப்பெண்ணாக மும்பை சிவாஜி பார்க்கில் கர்ஜித்த வீரமங்கைக்கு வாழ்த்துக்கள்!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நேர்மையாக செயலாற்றி வரும் தேர்தல் ஆணையத்தின் மீது, ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கி, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “போராட்டம்” என்ற பெயரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் கரப்பான் பூச்சி கட்சியினர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, பொது அமைதியை குலைக்கும் வகையில் யார் போர்க்கொடி தூக்கினாலும் உடனே ஓடிச் சென்று ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள், இந்த போராட்டத்திற்கும் தூபம் போட்டு குளிர்காய முயன்றனர்.
ஆனால், “ஆதாரம் எங்கே” என்ற ஒற்றை கேள்வியுடன், மும்பை சிவாஜி பார்க்கை ஆக்கிரமித்திருந்த ஒட்டுமொத்த சதிகார கும்பலையும் வாயடைக்கச் செய்துள்ளார், செல்வி. மௌலி என்ற இளம்பெண். யார் என்ன பொய் சொன்னாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் கரப்பான் பூச்சிகளைக் கண்டு அஞ்சாமல், உண்மை நிலவரத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் களத்தில் நின்று கர்ஜித்த செல்வி. மௌலி அவர்களின் துணிச்சல் வியக்க வைக்கிறது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
முதலில் செய்தி நிறுவனங்கள் முழு கண்காணிப்பிற்குள் வரவேண்டியது அவசியம்… இவனுங்க செய்தி நிறுவனம் நடத்துவது போல் தெரியவில்லை… insta இன்ப்ளூயன்ஸர் போல சம்பாரிக்க எதற்கு செய்தி நிறுவனத்திற்கான லைசென்சை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்?
எனவே செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்த லைசன்ஸ் எல்லாம் மீண்டும் முறைப்படுத்துவது அவசியம்.
வருகிற அக்டோபர் 11ஆம் தேதி நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜிஅவர்கள் சென்னை வருகை தருகிறார்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக பாஜக அணிகள் மற்றும் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. #TNBJP#BJP#WelcomeModi#VanakkamModi
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு காரணமான அஜ்மல் கசாப்பை காங்கிரஸ் ஆதரித்தது.
ஆனால், இன்று பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து 174 பயணிகளைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பற்றி பேசாமல் மௌனம் காக்கிறது.
முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் கான்கிரஸ்.🤧
शानदार, जानदार और ज़बरदस्त! 🏏🇮🇳
What a commanding win by #TeamIndia against Pakistan! With impeccable execution and nerves of steel, our champions have made the entire nation proud once again.
Heartiest congratulations to the entire squad for winning the #AsianGames2026 gold medal in Cricket. Onwards and upwards!
#INDvsPAK
हर मैदान पर जीतेंगे...
एशियाई खेल 2026 में स्वर्णिम विजय प्राप्त करने वाली भारतीय क्रिकेट टीम का अभिनंदन और 145 करोड़ भारत वासियों को हार्दिक बधाई!
जय हिंद 🇮🇳