மேட்டுல ஏறுனதுக்கப்பறம் இந்த பள்ளத்தை வந்து நிறப்பனும், மேடு வெட்டி... வெட்டுறதுக்கு நம்ம தயார் ஆகணும், கத்தியால கிடையாது தத்துவங்களால!
Happiest Birthday to our dearest @beemji 💙
A visionary with a rooted voice that stands for truth, stands for justice. Thank you for speaking for the voices of the untold. Keep educating us through your art, your commitment to storytelling with integrity and purpose inspires us all, and we will always walk the path you lead us to.
Set your statements in Style. Jai Bhim ✊🏿
#HappyBirthdayPaRanjith
சூர்யவம்சம் படத்துல சரத்குமாரோட முந்தைய லவ் பத்தின கதைய சரத்குமார் சொல்லிர்க்க மாட்டாரு. மணிவண்ணன் தான் சொல்லிர்ப்பாரு. அப்டினா அது பொய்யா கூட இருக்கலாம். தேவயானி கூட சலக்கு சலக்கு பாட்டுக்கு ஆட சரத்குமார் போட்ட பிளான் தான் அந்த fake flashback. புடிச்சுட்டேன்.
#Clicks | "மாமன்னன் படத்தின் கதை, 20, 30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம்"
'மாமன்னன்' படத்தின் வெற்றி விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு!
#SunNews | #Maamannan | #ARRahman | @arrahman
ஆண்டபரம்பரை… வீரப்பரம்பரை…தீரப்பரம்பரை…
நான் மேல… நீ கீழ.. என போலிப் பெருமைங்க பேசிப் பேசி.. பிஞ்சுங்க மனசிலும் நஞ்சை விதைச்சு… எப்பத்தாண்டா அடங்கும் உங்கள் இரத்தவெறி பிடிச்சுப் புளுத்துப்போன பெருமை மயிருங்கலாம்… #சாதிவெறி#நாங்குநேரி