Thanks so much @NaasWear for sending me dis super comfortable feeding kurti 😍😍 looks very cool n very much recommended for feeding mommas ❤️❤️🤩 https://t.co/rzJAhqMKt8
"நாற்று நட்ட வயல் பச்சைபுள்ள மாதிரி சார்" என கதறுகிறார் ஒரு விவசாயி. அதையும் மீறி நடவு வயலை சீரழிக்கிறார்கள் அதிகாரிகள். ஒரு விவசாயி எடுத்து அனுப்பிய வீடியோவை நேர்த்தியாக இல்லை என சொல்லி ஊடகங்கள் ஒளிபரப்பவில்லையாம். நெஞ்சை பிளக்கிற இந்த வீடியோ பதிவு, மனம் கொண்டவர்களை உலுக்கட்டும்