இந்தம்மா பேரு Shreya Arora....
Recent Ah கரப்பான் பூச்சிய interview எடுத்துச்சு ....
உங்கள் கோரிக்கை என்னென்ன கரப்பான் பூச்சிய கேக்க,
தரமான அரசுப் பள்ளிகள்ல அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களுடைய குழந்தைகள,
அரசுப்பள்ளியில சேர்க்கணும்னு, கரப்பான் பூச்சி சொல்லிருக்கு .
பதிலுக்கு இந்த அம்மா , நீங்க எப்ப பாஸ்டனுக்கு போனீங்க,
ஏன் அங்க படிக்கப் போனிங்க,
டெல்லியில தரமான கல்லூரிகள் இல்லையானு கேக்க,
தரமான கல்லூரி இல்லைனு கரப்பான் பூச்சி சொல்ல,
2022 அரவிந்த் கெஜ்ரிவால் அரசு,
உலகத்தரமான கல்லூரிகள கொடுத்திருக்குனு உங்களோட பதிவு இருக்கு,
எடுத்து காட்டவானு அந்தம்மா கேக்க,
நீங்க கோடி மீடியா , குழந்தைகளுக்கு தரமான கல்வி வரவு உங்களுக்கு பிடிக்கல,
நான் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ருக்கேன், டைபாய்டு காய்ச்சல் இன்னும் சரியாகாம இருக்கு,
அடுத்த இன்டர்வியூல சந்திக்கிறேனு கிளம்பிட்டாரு....
சென்னை புழல் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்த முதலமைச்சர் விஜயை பார்த்து வெளியே திரண்டிருத்த மக்கள் உற்சாகம்..
#Chennai | #CMVijay | #TVK | #PolimerNews
சமூக நீதித்துறையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகளை சட்டமன்றப் பேரவையில் வெளியிட்டதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
@CMOTamilnadu@TNDIPRNEWS@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco
சட்டமன்றத்தில் இன்று சமூகநீதி துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு அவர்களுடன் புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருஉருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்!
Virtual Warriors don’t make noise… they make moves. 😎🔥
you picked the wrong side to mess with. Now sit back and watch the game unfold. 💀
#CJP#VirtualWarriors#TVKVijay#TVK
"முன்பு பிரத்யேக இருக்கை - தற்போது அமைச்சர்களுடன் ஆளுங்கட்சி முன் வரிசையில்.." சட்டப்பேரவையில் இன்று இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்..!
#TNAssembly | #CMVijay | #TVK | #DMK | #ADMK | #PMK | #PolimerNews
காட்டாறு கிளம்பிருச்சு @imrajmohan இனி அதை அடக்க முடியாது! 💥 💥
அமைதியாகப் பேசுகிற மனிதனைச் சீண்டிவிட்டீர்கள் 🔥
“தலித்துகளுக்கு நாங்கள் செய்ததால்தான் அவர்கள் தங்கள் கலரைத் தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்கள்.
நாங்கள், ‘’திமுக போட்ட பிச்சை’’ என்று பேசியது உங்கள் ஆர்.எஸ். பாரதி. 🥿
அசிங்கமாக இல்லையா? வெளியில் ‘Beast’ படத்தைப் பற்றி பேசியதை நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதையெல்லாம் நாங்கள் இங்கே பேசினால், நாடு தாங்காது!
Mass Ragging! 🔥
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
நேற்று: விவசாயம் பாதிக்கும், 8 வழிச்சாலை வேண்டாம்!
இன்று: விவசாயம் பாதித்தாலும் பரந்தூர் விமான நிலையம் வேண்டும்! 😂
வசதிக்கேற்ப கொள்கை மாறும்…
இதுதான் திமுகவின் “Double Standard” அரசியல்! 🤦♂️🤭