💥 நாளை சென்னையில் 750 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கிறார் மாண்புமிகு முதல் அமைச்சர் 👏👏👏
100 நாளில் 750 பேருந்துகளுக்கு டெண்டர் போட்டு ஆர்டர் கொடுத்து நிதி ஒதுக்கி, 750 பேருந்துகள் செய்து, டெஸ்டிங் முடிந்து அரசிடம் ஒப்படைக்க பட்டதா என யோசிக்க தெரிந்தவர்கள் யோசிக்கலாம்
🙏🙏
ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை.
அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும்.
சென்னை காணாமல் போயிருக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
எதிர்பார்த்த மாதிரியே.. முதல் அமைச்சருக்கு பதிலாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார் 😌😌😌😌
எப்பேர்பட்ட முதல் அமைச்சர்கள் இருந்த அவை இது..
சொந்த துறை பற்றிய விவாதத்தை கூட தொடங்கி வைக்க முடியாத ஒரு முதல் அமைச்சர் நமக்கு அமைந்தது எல்லாம். 😌😌
Unpopular opinion:
The women who voted for TVK don't care if they get 1000 Rs instead of promised 2500, 3 cylinders instead of 6, a copper mixed cheppu jaaman instead of a high quality 22k ring and mainly that majority of them will be disqualified as beneficiaries coz of the income cap and million filters in these schemes.
The majority of TVK voters don't care about economy or Parandur airport. If you ask them to choose between their actor's political rise or their children's future 10 yrs down the line, 100% of them will choose his political rise over their children's future.
Because they didn't vote for actor expecting welfare upliftment schemes or development, did they? 🤐
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அவர்களுடைய வருமான வரம்பு எதையும் பார்க்காமல் அனைவருக்கும் இலவசமாக கார் அதை பராமரிக்க நிதி உதவி என அள்ளி வீசிய முதல்வர் விஜய், சாமானியர்களுக்கு இலவச சிலிண்டர் உள்ளிட்ட அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மட்டும் வருமான வரம்பு பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
That “dog” literally made political history and helped shunt a Union Minister out. He didn’t disappear when things got tough
At least Abhijeet has actual achievements and stands by his words. Ungaloda hero ku enna irukku nu first check pannunga? Oduna record dhaan iruku !!
Many IDs have sent posts of vile trolling and abuse directed at Akka @KanimozhiDMK, Mayor @PriyarajanDMK, @yazhini_pm, @vaishnavi_cbe, members of Thalaivar's family and several other women by opposition supporters, including old sanghi handles and now tvk supporters.
Many have asked why we have not responded in kind.
The answer is simple.
Retaliating with the same toxic methods is not something our Leader @mkstalin or our Ilamthalaivar @Udhaystalin would ever allow or approve of. Nor is it in keeping with the ideological path laid down by Periyar, Anna and Kalaignar.
The @DMKITwing has also consistently urged the @DMKLegalWing to step in and help put an end to this.
We at the #DMK must be the guardians of the values our leaders taught us. Even when we are provoked by small-minded opponents.
We will fight back.
But we will fight back with our principles, our ideology and with dignity.
Not by becoming what we oppose🙏🏾
Dear @JohnBrittas
One question for you
At national level, when an injustice happens, we all raise our voice against Modi, Amit shah.,, BJP govt…
At state level, I mean in Kerala
when an injustice occurs who will you question?
Will you raise your voice against Chief Minister VD Satheesan, his government ?
Or
Will you question some village level officials or Tehsildar or Office Assistant or Typist?
Need a clarification, because in TamilNadu @tncpim leaders boldly speak against Modi, BJP….. but when it comes to issues at state level, for example recently Vijay government has ordered surveillance of comrades and in other case Vijay govt is taking note of students who actively participate in communist protest, CJP protests, honour killing incidents. In these issues our comrades Shanmugam, @SuVe4Madurai@cpmkanagaraj never raised their voice against Chief Minister Vijay or his TVK govt but they are going around Revenue officials, Tehsildar and other village officials?
Just want a clarification
தென்காசி மாவட்டம்,மலையடிப்பட்டி அகழாய்வில், படிக்கட்டுடன் கூடிய சங்ககாலச் செங்கல் கிணற்றில் இருந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழி எழுத்து முறையில் இருந்து வட்டெழுத்தாகத் தமிழின் வரிவடிவம் உருமாறிய காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில், “கருக்கண் சுளகன் நன்னங்கொடியன்” என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. புலிமான் கோம்பை, ஆப்பனூர், மல்லிகாபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களைப் போலவே வீரரின் உருவம் பொறிக்கப்படாமல், எழுத்தின் வழியே நினைவைப் பதிவு செய்திருப்பது, அக்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, வீர மரபு மற்றும் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்றாக அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நமது மண்ணில் நிலைத்திருக்கும் இத்தகைய கல்வெட்டுகள், தமிழரின் தொன்மையையும் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் பெருமைமிகு வரலாற்றுப் பக்கங்களாகத் திகழ்கின்றன.
Absolutely Disgusted to see some IDs trying to degrade women and their choices, even dragging in people who have absolutely nothing to do with the matter.
I am sick and tired of the excuse: “They did the same.”
THAT IS an UNACCEPTABLE s#!++y excuse.
No.And even if your worst enemy did something wrong, it never gives anyone the right to abuse, demean or throw muck at another person. Especially a woman.
Nothing justifies misogyny. NOTHING.
The DMK stands firmly for women’s dignity, rights and freedom. Any act that crosses the line of decency will never ever be tolerated. Whoever it is.
And please, spare us the ridiculous justification: “They did it, so we did it too.”
That is not an excuse.
It is absolutely unacceptable🙏🏾
@DMKITwing will also actively bring to the attention of the @DMKLegalWing all such matters.
சரி, தவெகவில் அனுபவம் வாய்ந்த கே. ஏ. செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட யாராவது ஒருவரை முதல்வராக்கியிருக்கலாமே? எதற்கு முதன்முறை எம்எல்ஏவான விஜயை முதல்வராக்குனீங்க?