யாருடா இது நூறு சென்டிமீட்டர் மழை பெய்த பிறகும் திரும்பி கூட பாக்காம மிச்சர் தின்னுட்டு இருக்காரு ?
அவர்தான் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் .
இந்த மில்லி மீட்டர் சென்டிமீட்டர் மழைக்காலம் எழும்ப மாட்டார் .
கிலோமீட்டர் கணக்குல மழை பெய்தா தான் வருவாராம் ?
#MissingCM
நேற்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பாக மீட்கபட்ட ஒரு கர்ப்பிணியின் தாய் அளித்துள்ள பேட்டி.
#MissingCM
கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த சமூகம் என்று பாராமல் உங்கள் வீட்டில் ஒருவர் போல எண்ணி அவருக்காக நீதி கேட்டு கொதித்தெழும் உங்களை பாராட்டுகிறேன்"
🙏🙏
எத்தனையோ சமூக அமைப்புகள் இருந்தும் என்ன பயன்? போராட ஒரு நாதியில்ல!! 🥺
#JusticeForSandhiya
@Esakkirajapmt @kallar_1@pasumpon73
சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வரிகொடா இயக்கத்தை முதன் முதலில் துவங்கியவரும், கொங்கு நாட்டின் புரட்சி வேங்கைகளில் ஒருவருமான
#ராமசாமி_பண்ணாடியார்
அவர்களின் வீர, தீரத்தை இந்நாளில் போற்றி பெருமை கொள்வோம்
🙏🙏💥
| @DKV_IT_WING_Ofl ™
#தேசியதலைவர்_அரசுவிழா
ஏர் பிடித்து உழுவதும் ,
வாள் பிடித்து வீசுவதும் ,,
எம் குல தொழில் ,,
என்று
அன்றே
கர்ஜித்த
#தேவேந்திரகுலவேளாளர்களின்
தலைவன்.!
இப்படி
தன்
குலதொழிலை
கர்வத்தோடும் ,
பெருமையோடும்
சொல்ல
மண்ணின்
மக்களால்
மட்டுமே
முடியும்.!
#தேசியதலைவர்_அரசுவிழா
❤💚..
🇧🇾⚔🇧🇾⚔🇧🇾⚔
இம்மண்
செழிக்க
ஏர்
கொண்டு
போராடுவதும் ,,
மண்ணில்
நடக்கும்
அநீதிகளை ,,
வாள்
கொண்டு
போராடுவதும் ,,
பாண்டியருக்கே
உண்டான
மரபணு..!!
ஆம்,,
யாம்
#தேவேந்திரகுலவேளாளர்கள்..
ஏரோடும் ,
போரோடும் ,
பின்னிபிணைந்தது
தான்
எமது வாழ்வியல்.!
#தேசியதலைவர்_அரசுவிழா
❤💚.
🇧🇾⚔🇧🇾⚔