தலைவன் என்ற சொல்லுக்கு தகுதி பெற்ற ஒரே நபர்...,
இந்த உடல் மண்ணுக்கானது அல்ல மக்களுக்கானது என வாழ்ந்து காட்டிய கழக நிறுவனர் மக்கள் திலகம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை 34ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்கி அன்னாரின் புகழ் பாடுவோம்
#MGR
ஒரு பெண்ணாக இருந்து கட்சியையும் ஆட்சியையும் தன் கண் இமைகளாக காத்து நமது லட்சியத்தை உயர்வடைய செய்து, நமது பார்வையை தெளிவடைய செய்து மக்களுக்கான வெற்றியை தேடித்தந்துவிட்டு வங்கக் கடலோரம் துயில் கொண்டு இருக்கும் தன்னிகரற்ற தலைவியை இந்நாளில் நினைவு கூறுவோம்...
#அம்மா
இப்போதாவது கடமையாற்றுங்கள், பாதிக்கப்பட்டவர்களின் தேவையை அறிந்து அவர்களோடு துணை நில்லுங்கள், உங்களை ஆட்சிகட்டிலில் அமர வைத்தவர்களை வஞ்சித்தது போதும்...
@CMOTamilnadu#DMKFailsTN
தமிழகத்தை ஆளும் தகுதியற்ற அரசே வீணாக வெட்டி விளம்பரம் செய்தது போதும்,
மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர், நீங்கள் கண்துடைப்பிற்காக ஆய்வு செய்வதால் எதுவும் இங்கு மாறப்போவது இல்லை...,
பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடன் துணை நிற்காமல்,
அங்கங்கே தேங்கி நிற்கும் மழை வெள்ளத்திற்கு நாங்கள் தான் காரணம் என்று ஏதோ சாதனை செய்தது போல் உண்மையை ஒப்புக்கொண்ட சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர்...
#DMKFailsTN
அடாவடி அமைச்சர் அன்பில்...?
தனக்கே உரிய பாணியில் VIDEO SHOOT செய்துகொண்டுரிந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஓர் ஏழை விவசாயின் நிலை...
#DMKFailsTN
சுய லாபத்திற்காக சுய மரியாதையை விட்டுக்கொடுக்கும் விடியா அரசு..!
இதுவரை எத்தனை ஆயிரம் கோடி GST நிலுவை தொகையை திமுக தலைமையிலான அரசு மத்திய அரசிடமிருந்து போராடி பெற்றுள்ளது?
#DMKFailsTN
இந்திய அரசியலிலும் மக்கள் மனதிலும் தனக்கென தனி தடத்தை பதித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,
பல விதமான சூழ்ச்சிகளை கடந்து 30 ஆண்டுகால மக்களாட்சி செய்து கழகத்தினை 50ஆம் ஆண்டு காலம் அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக கட்டிகாத்த
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கழக முன்னோடிகளை நினைவு கூறும் வகையில்,
பள்ளிக்கரணை பேருந்து நிலையம் அருகில் எனது ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட இதயதெய்வங்களின் திருஉருவ படங்களை திறந்து வைத்து கழக கொடியேற்றி
போட்டியிடுபவர்களுக்கு புரட்சிதலைவர் தந்த சின்னமாம் இரட்டை இலை சின்னத்திலும்,
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திலும் வாக்களித்து வளம்பெறுவீர்.
#voteforyourfuture
நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி
தேர்தலில் தில்லு முல்லு திமுகவினரால் அளிக்கப்பட்ட பொய் வாக்குறுதிகளுக்கு செவி சாய்க்காமல்,
அராஜக ஆளுங்கட்சியால் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கு துணை போகாமல்,
மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம், ஆளுநர் ரவி எச்சரிக்கை ..!!
மத்திய அமலாக்கத்துறை தமிழக அமைச்சர்கள் நான்கு பேருக்கு சம்மன் அனுப்பியிருப்பதை எடுத்து கூறியிருக்கிறார்....
நான்கு அமைச்சர்களும் அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்படலாம்...
அப்போது
"எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை, வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை"
என்ற அமுதமொழிக்கு எடுத்துக்காட்டை வாழ்ந்த திராவிட தளபதி பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாளில் அவரது புகழ் பாடுவோம்
#HBDAnna113
தன் சுய ஆதாயத்திற்காக நீட் தேர்வை ஒழிப்பதே எங்களின் தலையாய கடமை என பொய் வாக்குறுதி கூறி மக்களை நம்ப வைத்த திமுக அரசு,
ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் மாணவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இன்று நீட் தேர்வுக்கு துணை நின்று அதனை நடத்தவிருக்கிறது
#neet2021#DMKFails