@Slbala Failed people always complain about the masters. Let us C.
If you are politician, keep your loyalty and shoe licking habits with you. Do politics with opposite party. We don’t care.
Do not expect the same from genuine people.
U wrotr Upsc exam . Failed ?
மொழியின் பெயரால் நாட்டை பிரிக்கவும், நாட்டை பங்குபோடவும் நிறைய நடந்துவிட்டது. இனியும் நடக்காது. நாடு முன்னேறிவிட்டது. இப்போது வளர்ச்சியை பற்றி பேசுங்கள். உங்கள் முறைகேடுகள், ஊழல்களை மறைக்க மொழியை பயன்படுத்துவதா? அதை நாங்கள் அம்பலப்படுத்துவோம், கிராமம் கிராமமாக சென்று அம்பலப்படுத்துவோம். ஊழலை மறைக்க மொழி அரசியல் செய்வதை சொல்வோம் - இன்று பாராளுமன்றத்தில் நமது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.
TN State Planning Commission’s executive vice chairperson says the ₹ symbol was dropped because it was based on the Devanagari script.
TN CM Thiru @mkstalin has surrounded himself with such nincompoops. Mere advertisements and meaningless decisions to hide incompetence: summary of the last four years of DMK.
What the father endorsed, the son rejects.
Indian students in JNU New Delhi organised a solidarity candle light march in support of Hindu minorities in Bangladesh who have been attacked in recent days along with Hindu Temples and Business establishment ransacked.
The same outburst emotional behavior assassinated Madam Indira. Kaur CISF has to be punished maximum for abusing Kangana Renaut MP in airport. If we don’t another person will use gun to kill another politician for their comments or actions. #cisf#PunjabCM
ப்ரோ... இந்தா புக்கு படிங்க... காசெல்லாம் வேணாம் ப்ரீயா வச்சுக்குங்க..
என்ன புக்கு ப்ரோ இது?
இந்துக்களின் புனித நூல் மனு ஸ்மிருதி ப்ரோ....படிச்சு பாருங்க.. ஷாக் ஆகிருவீங்க..
இந்துக்களின் புனித நூல் மனுஸ்மிருதினு உனக்கு எந்த மடையன் சொன்னது ப்ரோ?
அது வந்து😴😴😴 எங்கள் அண்ணன் ப்ரோ..
யாரு சென்னாலும் நம்பிருவியா? ப்ரோ உங்கள் அண்ணன் என்ன இந்துமதத்தை நிறுவுனவரா என்ன? இது இதுதான் இந்துக்களின் நூல்/வழிபாடுனு பகுத்து பேசுறதுக்கு?
அது வந்து😴😴😴
சரி! ப்ரோ.. இந்த மனுஸ்மிருதி எப்போ எழுதப்பட்டது ப்ரோ?
அது வந்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்ன ப்ரோ.
சரி! இந்துமதம் எப்ப தோன்றிச்சு ப்ரோ?
அது வெள்ளைக்காரன் கொண்டுவந்தது ப்ரோ! ஒரு 300 வர்ஷம் இருக்கும்.
அப்போ 300 வர்ஷத்துக்கு முன்ன இந்துமதமே இல்லைனா 1500 வர்ஷத்துக்கு முன்ன எழுதுன ஒரு நூல் எப்படி இந்துக்களின் புனித நூலாகும்?
ஆமா ப்ரோ😴 லாஜிக் இடிக்குதே...
இந்த கேள்விய உன் அண்ணன்கிட்ட கேட்டியா ப்ரோ🤔
இல்ல ப்ரோ... கேக்குறேன்🚶🚶🚶
இருடா.... இவ்வளவு அவசரமா எங்க போற?
அண்ணன்ட்ட கேட்டுட்டு வறேன் ப்ரோ..
இருடா.. புக்க குடுத்துட்டு போ...ஆமாடா🤔இது என்ன அட்டைப்படத்துல தீயில யாரையோ வச்சி கொழுத்துறாங்க?
ஆமா ப்ரோ! மனு ஸ்மிருதி பெண்களை உடன்கட்டை ஏறச்சொல்லுதுல அதான் அட்டைப்படத்துல இதை வச்சிருக்கோம்!
ஓ! மனுஸ்மிருதில எந்த அத்யாயம் எந்த ஸ்லோகம் உடன்கட்டை பற்றி பேசுது? ப்ரோ
அதுதான் இந்த புக்குக்கு உள்ள இருக்கு ப்ரோ... படிங்க ப்ரோ...
இருக்கட்டும்டா. நீ படிச்சியா இந்த புக்க?
ஆமா ப்ரோ! படிச்சேன்.
அப்ப இந்த புக்க பாத்து திரும்ப படிச்சு சொல்லு.! மனுஸ்மிருதில எந்த அத்யாயம் எந்த ஸ்லோகத்துல உடன்கட்டை பற்றி இருக்குனு..?
இந்தா... சொல்றேன் ப்ரோ..
பக்கம் 1 திருப்புக..
பக்கம் 2 திருப்புக..
பக்கம் 3 திருப்புக..
திருப்புக...
திருப்புக...
திரும்பத் திரும்பத் திருப்புக... 😴
என்னடா திருப்பிட்டே இருக்க? இருக்கா இல்லியா?
காணல ப்ரோ!
அப்ப இந்த புக்கோட அட்டைப்படத்துல இருக்கது கூட இந்த புக்குக்கு உள்ள இல்ல. அப்படினா இந்த புக்குக்குள்ள இருக்கது மட்டும் மனுஸ்மிருதில இருக்குமாடா?
அது வந்து என்ன விட்ருங்க ப்ரோ..
சரிடா மனுஸ்மிருதி எந்த மொழில எழுதப்பட்டது?
சமஸ்கிருதம் ப்ரோ.
சமஸ்கிருதத்துல இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு மாற்றி எழுதி இருக்காங்க ப்ரோ..
இதுல உனக்கு எந்த மொழி தெரியும்?
நான் பத்தாம் வகுப்பு பெயிலு ப்ரோ... தமிழு மட்டும் ஓரளவுக்கு பேசுவேன்...
உங்க நொண்ணனுக்கு🤔
அவரு தமிழு நல்லா பேசுவாரு ப்ரோ..
அப்ப ஆங்கிலமும் சமஸ்கிருதமும்?
தெரியாது ப்ரோ..
அப்ப எப்படிடா மொழிபெயர்த்தீங்க 😴
அண்ணன்ட்ட போய் கேட்டுட்டு வரேன் ப்ரோ..
🏃🏃🏃
டேய் ஓடாதடா நில்லுடா! புக்காச்சும் குடுத்துட்டு போடா..🤦🤦🤦
- பா இந்துவன்.
ஸ்ரீராமனை பற்றி அந்த இளைஞன் ஆற்றிய அருமையான சொற்பொழிவை கேட்டு, ஹார்ட் அட்டாக் வாராத குறையா இஞ்சி திண்ண குரங்கு மாதிரி மூஞ்சிய வைச்சிட்டு இருந்த
"Swiggy சிவம்" 🤣🤣🤣
பக்கத்துல இருந்த அந்த பாயம்மாக்கு ஈ ஆடல மூஞ்சியில 😆😆😆
ஞானசம்பந்தர் ஒருவர் தான், உற்சாகமாக அந்த இளைஞனை மனதார் பாராட்டினார் 👏👏👏
இன்று முதல் ராம ராஜ்யம் தொடங்கியது. இந்திய இந்து தேசம் விஸ்வ குருவாக உலகின் அனைத்து தேசங்களுக்கும்,உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக பாரதம் விளங்கும்.