மானங்கெட்டு வாழ்ந்தா இப்படி டேய் சின்னபகவதி நேற்று வந்தவனுக்கு கொடுக்கும் மரியாதை உனக்கில்லை.எங்கய்யாவின் பெயர் உன் பின்னால் இருந்ததால் உனக்கு இத்தனை நாள் மரியாதை இப்போது செல்லாக்காசு🤣🤣🤣
அன்புமணியின் பச்சோந்தித்தனம்..!
➡️ மாலை வரை அதிமுகவுடன் கூட்டணி பேசிவிட்டு விடிந்ததும் பாஜகவுடன் கூட்டணி அறிவித்தார்.
➡️ வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்டுவிட்டு, தீர்மானத்திற்கு வரும் போது புறக்கணித்தார்.
-மூத்த பத்திரிக்கையாளர் மணி.
இவங்க எல்லோரும் தமிழர்கள் என்பதால் ஓட்டு போட்டு விடாதீர்கள் கொள்ளை அடித்துக் கொள்ளை அடித்தே நாட்டை சூறையாடியவர்கள்.
கருணாநிதி கூட்டம் எவ்வளவு ஆபத்தானோ அதே ஆபத்தானது இந்த மூன்று திருடர் கூட்டமும் 🫢💥🙏
அட்லீ, Nelson, மாதிரி பேச்சுக்கு fan boy nu சொல்லி ஊர ஏமாத்துற மாதிரி இல்லாம
OG fan boy nu எப்போவும் நிரூபிச்சிடே இருக்கியே னா
@Adhikravi 🙏
#MankathaReRelease#Mankatha
உன்னை பேசுனது மட்டுமில்லாம உன்னோட சமுதாயத்தையே அசிங்கப்படுத்தி பேசிருக்கான், எப்டியா வெட்கமே இல்லாம திரும்ப போய் இவன் கூட கூட்டணி வச்சிருக்க @TTVDhinakaran
முக்குலத்தோர் துரோகி தினகரன்
#NDABetraysTN
இரண்டு மாதம் முன்பு வரை தான் தான் முதல்வர் என்று அவனை அவனே பில்டப் செய்தான் இப்போது அடுத்த இரண்டு மாதத்தில் முதல்வராக பதவியேற்க இருக்கும் எடப்பாடினு சொல்றான் இவனை நம்பி வேறு வருங்காலம்னு அடிமைகள் பேசினார்கள் பாவம்🤣🤣🤣
நடக்காத பொதுக்குழுவை நடந்ததாக தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றிய நயவஞ்சகன் தேர்தல் ஆணையம் எங்களுக்கு தான் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என்று பேசுவது ஆணவத்தின் உச்சம் !!