நீர்நிலைகள் சிரமைக்கும் என் பயணத்தில் இன்று மிக முக்கியமான நாளாக கருதுகிறேன்.
உலக நாகரிகங்களின் வரலாற்றை தாங்கி ஓடும் உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடமான உகாண்டாவின் ஜின்ஜாவில் நிற்பது பெருமையும், நெகிழ்ச்சியும் அளிக்கிறது.
ஒவ்வொரு நதிக்கும் ஒரு பிறப்பிடம் உண்டு;
அதை நேரில் காணும் இந்த தருணம், இயற்கையின் மகத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது. 💙🌍
#SourceOfTheNile #Jinja #Uganda #SaveWater #WaterConservation
PTR said this long ago,
TASMAC sales volume and reported revenue don't match
Population & GDP:
Tamil Nadu >>> Karnataka
But Liquor revenue:
Karnataka = ₹7,086 crore
Tamil Nadu = ₹1,935 crore
How is this even possible?
So, our thousands of crores have been looted 😡
அன்னைக்கு ஒரு bro சொன்னாரு
திமுகவின் தோல்விய விட விஜயின் வெற்றி இவங்கள ஒட்டுமொத்தமா மனசின் ஆழம் வரைக்கு பாதுச்சுருக்கு
அதனால spyder பட வில்லன் SJ surya மாறி தன்ன அறியாம மனநோயாளிகளா மாறீட்டு வராங்கன்னு
அது 💯💯💯💯 உண்மைதான்னு prove பண்ணீட்டே வராங்க
கண்டவனுக்கு காசு குடுத்து இப்டியெல்லாம் செய்தி பரப்ப தெரியாம பயனடைஞ்சவன் பேசுவானு தேவுடு காத்து தான் பல நல திட்டங்கள் திமுக கொண்டு வந்துச்சுன்னு தெரியாம ஒரு தலைமுறையே வளர்ந்து நிக்குது!
Wikipedia பாத்து அப்டியே ஒப்பிக்குற மதன் கௌரிக்கு எத்தனை ரசிகர்கள் தெரியுமா ?
Please brand through non political peoples