GST வரிவருவாயில் தேசிய அளவில் பல மாநிலங்கள் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சரிவு, தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. தேசிய அளவில் GST வருவாய் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூல் சரிவை சந்தித்துள்ளது.
இந்த சரிவுக்கான காரணம் என்ன? இதைச் சரிசெய்ய தவெக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?அடுத்தடுத்த மாதங்களில் வருவாய் வளர்ச்சியை உறுதி செய்ய அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு தெளிவான பதிலும், செயல்திட்டமும் அளிக்குமா?
பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வழி நின்று திராவிட இயக்கத்தை வழிநடத்தும் தலைவர் திரு @mkstalin அவர்கள் திமுக தலைவராக பொறுப்பேற்ற சிறப்பு நாள் இன்று!
#DMK
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
#IndependenceDay
#WATCH | "டெல்லியில் நடந்தது Fair Neet போராட்டம்.. ஆனால் தமிழ்நாடு கேட்பது Ban Neet மட்டும்தான்"
சென்னை சின்மயா நகரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்த திமுக மாணவரணி செயலாளர் வீரமணி பேட்டி
#SunNews | #Neet | #DMK | #TVKVijay | #Chennai
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
#TrichyNews | விஷம் குடித்துவிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான தனது கணவருக்கு, தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வந்துள்ளார்.
ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர், இரண்டு நாளாக இவருக்கு ஏன் சிகிச்சை தருகிறீர்கள்? இவரை முடித்து விடுங்கள், அப்போதுதான் அடுத்த நோயாளியைப் பார்க்க முடியும் என்று கூறி, அவரது கையில் இருந்த ட்ரிப்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பிடுங்கி எறிந்து, அங்கிருந்தவர்கள் மூலம் அமுக்கிக் கொன்றுவிட்டதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டுகிறார் இந்தத் தாய்.
அதுமட்டுமின்றி, கணவர் இறந்த 10 வினாடிக்குள் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கோரி கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு மறுத்ததால், இவரை மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளி மிரட்டியுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளுடன் நடுரோட்டில் நிற்கிறேன்... என் கணவரின் மரணத்திற்கு எனக்கு நீதி வேண்டும்! என்று கதறும் இந்தத் தாயின் குரல் அதிகாரிகளின் காதுகளில் விழுமா?
#TrichyHospital #MedicalNegligence #JusticeForFamily #Tragedy #HumanRights #TamilNaduNews #GovernmentHospital #JusticeNeeded
#தஞ்சை மத்திய மாவட்ட திமுக – தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி சார்பில், முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் திரு. துரை. சந்திரசேகரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியபோது.
இக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ச.முரசொலி, ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.வைத்தியலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரு.எம்.ரெங்கசாமி, திரு.டி.கே.ஜி.நீலமேகம், திரு.கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, திரு.சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.து.செல்வம், மாநகர செயலாளர் திரு.சண்.ராமநாதன், மாநகராட்சி துணைமேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநில - மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
#kalaingarforever #TVKFails @DMKITwing@arivalayam@mkstalin@TVKVijayHQ
மேடையில் மனப்பாடம் செய்து ஊழல் ஒழிந்து விட்டது என வாயில் சுடும் CM Uncle, பொதுமக்களிடம் வீடு கட்ட கூட ரூ.50,000 Party Fund தொடங்கி அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு ரூ.20 லட்சம் வரை Party Fund கேட்டு மிரட்டுவது தான் தவெகவின் உண்மை முகம்!
@TRBRajaa *பொன்னை* நிகர்த்த மனம் படைத்தவர்!
பொருளாளர் மூலம் நமக்கு கிடைத்தவர்!
*தன்னை* நினைத்து வாழாதவர்!
தருக்கர் கூட்டத்திற்கு தலை தாழாதவர்!
*சென்னை* பட்டினத்தில் வளர்ந்தவர்!
செங்கமலத் தாயார் முகம் போல் மலர்ந்தவர்!
*மன்னை* தொகுதி மக்களுடன் வாழ்பவர்! __
@TRBRajaa பொன்னை*நிகர்த்த மனம் படைத்தவர்!பொருளாளர் மூலம்நமக்குகிடைத்தவர்தனைநினைத்துவாழாதவர்தருக்கர்கூட்டத்திற்குதலைதாழாதவர்சென்னைபட்டினத்தில்வளர்ந்தவர்செங்கமலத்தாயார்முகம்போல்மலர்ந்தவர்மன்னைதொகுதிமக்களுடன்வாழ்பவர்எங்கள்மனங்களில்நல்லவிதையாக வீழ்பவர்நெடுநாள்வாழ்கநிலவொளி போல் இன்பம்
ஒருவனை இப்படியா செருப்பால் அடிப்பது ஏதோ அவன் சட்டமன்றத்தில் ஒரு குட்டி கதை சொன்னான் என்பதற்காக அவன் செருப்பை எடுத்து அவனை இப்படியா அடிப்பது தவறு அய்யே பாவம்...
பவுடர் மந்திரியைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்துள்ளது விஜய் அரசு.
#DismissPowderMinister
எப்போது கைது செய்யப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும் அங்கு ம் கொள்கையை பரப்பும் வகையில் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றை நடத்துவதுடன், வரலாற்றுச் செய்திகளை கலந்துரையாடுவதும் தி.மு.க.வினரின் வழக்கம். இன்றைய கைது நிகழ்விலும் அதுவே தொடர்கிறது.
மாரத்தான் நடிகர் விஜய்யை பவுடர் போல பொடிப் பொடியாக்கி இருக்கிறார்கள்.