திமுக மற்றும் ஸ்டாலினை பிய்ய பிய்ய அடிச்சிருக்காரு..
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை,
TVKயோடு கூட்டணி வைத்தது எங்கள் கட்சி முடிவு.
ஸ்டாலின் சொல்லி நாங்கள் சேரவில்லை..
#கோவை_தொண்டாமுத்தூர்
அண்ணா நகர் பகுதியில்
பேருந்துக்காக 10ஆண்டுகளாக
போராடும் தலித் மக்கள்!
ஆதிக்கச் சாதியினருக்கு துணை நிற்கும் தி.மு.க,அ.தி.மு.க கட்சியினர் என அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்,
@CMOTamilnadu அரசு உடனடியாக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!
@sivasankar1ss
நன்றிகள் to @VanniArasu_VCK & @CMOTamilnadu@TVKVijayHQ !!!
களத்தில் பிரச்சினையை அரசியலாக எடுத்து சென்ற TVK அமைப்ப�� சார்ந்த நிர்மல் குமார் தோழருக்கும், அரசியல் அமைப்பின் வாயிலாக மக்களை திரட்டி போராடிய, அப்பகுதி #DYFI,#SFI,#AIDWA,#TNUEF அமைப்பை சார்ந்த இடதுசாரிகளுக்கும் நன்றி !
முதல்வர் விஜய், மற்றும் கட்சித் தலைவர்களின் அடையாளங்கள் இடம் பெறாமல், திருக்குறள் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன 💛♥️
மரக்காணம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் இணைந்து இன்று (06.06.26) ஆய்வு மேற்கொண்டோம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு செய்து, மருந்துகளின் கையிருப்பு நிலையை ஆய்வு செய்தேன். பணியில் இருந்த மருத்துவர்கள் மற்���ும் மருத்துவ பணியார்களிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். மரக்காணம் வட்டாரத்தில் மக்களின் அனைத்து அடிப்படை மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.
❤️🖤 ~ விசிக வ கேள்வி கேக்கனுமா இந்தா இந்த ராசா வ கூப்டு ..
முஸ்லிம் லீக்க கேள்வி கேக்கனுமா கூப்டுறா அந்த அப்துல்லாவ..
பாமகக்கு பதிலடி குடுக்கணுமா எங்கடா அந்த எஸ் எஸ் சிவசங்கரு..
எல்லா ஜாதி,மதத்துல இருந்தும் ஒவ்வொருத்தர வெச்சி இருக்கோம்.. எவன் எங்கள எப்டி கேள்வி கேட்டாலும் அந்த ஜாதி க���ரன எறக்கி விட்ருவோம்... ...
சும்மா வரல டா ..75 வருஷ கொத்துஸ்... 🥱🥱🥱
#shared
I express my heartfelt gratitude to Hon’ble @CMOTamilnadu Thiru @TVKVijayHQ for allotting the vacant Rajya Sabha seat to the @INCIndia.
This generous gesture reflects a deep commitment to coalition dharma, mutual respect among alliance partners, and the larger objective of strengthening democratic values. It sends a strong message that political cooperation can be built on trust, understanding and a shared vision for the people.
Thiru Vijay has proved that he is a man of his word. By honouring his commitment and standing firmly by his promise, he has demonstrated principled leadership, political integrity and respect for alliance partners. This decision reinforces faith in coalition politics based on trust and mutual respect.
The warm and respectful relationship between Shri @RahulGandhi ji and Thiru Vijay has further strengthened this spirit of partnership and progressive politics. Their commitment to constitutional values, social justice and inclusive development inspires confidence in a stronger and more united future.
I am confident that this decision will further deepen the alliance and enable us to move forward together with greater strength, unity and purpose in service of the people.
#RajyaSabha #TamilNadu
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம�� பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோ��ிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
அறம் சார்ந்த சந்திப்பு!
தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் எழுச்சித்தமிழர் அவர்களுடன் இன்று 30-05-2026 மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை சந்தித்து நான் எழுதிய "பு(யு)த்தம் ப��கு" என்ற புத்தகத்தை வழங்கினேன்.
ம. சங்கத்தமிழன்
VCK Youth Wing
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர்
கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்!
தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்!
மகனுக்கு முதலமைச்சர் பதவி... பேரனை அரசியலுக்கு கொண்டு வருவது... மனைவியை வைத்து அமைச்சர்களை மிரட்டி கல்லா கட்டியது... அப்பனுக்கு பேனா நினைவுச் சின்னம்... மருமகனை வைத்து ரியல் எஸ்டேட் மாபியா.... திரை துறையை ஆக்கிரமித்தது... தொழில் முதலீடுனு சொல்லிட்டு குடும்பத்தோட இன்ப சுற்றுலா போறது...ஒரு தகுதியும் இல்லாத ஜீனியர் தத்திய கூட்டிட்டு வந்து ஜல்லிகட்டு போட்டியில் அத்தனை அதிகாரிகள்... அமைச்சர்கள் இணையா உட்கார வைக்கிறது....இதை தவிர உருப்படியா ஐந்து வருஷத்துல ஏதாவது செஞ்சிருந்தா திரும்பவும் ஆட்சிக்கு வந்திருக்கலாம்.... இப்ப அழுது பொலம்பி என்ன பிரயோஜம்
What special bond does #Ilaiyaraaja share with bus drivers and conductors in #TamilNadu? Ahead of his concerts this weekend, the drivers talk to me about the calm that his melodies bring to impossible days. I also curated a playlist of their suggestions. Link in the next tweet!