தான் நன்றி மறந்த காதர் மொய்தீன்2004 ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக உறுப்பினர் அட்டை பெற்று உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார் காதர்முகைதீன் அவர்கள்.திமுகஉறுப்பினர் அட்டை இருந்தால்தான் திமுக உறுப்பினராகஇருக்க முடியும் என்பது விதி.
TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்கள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லாமல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர்
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்களை அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.
ஆமாண்டா நான் திமுக தான் 🖤♥️🌅
இது மாதிரி ஒரு விஷயம் டிவிகே செஞ்சதுனு சொல்லு பார்ப்போம்? ஒற்ற ஸ்டிக்கர்க்கு முட்டு கொடுக்க ஒரு மடையர் கூட்டம் 🤦🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
In Karnataka’s Kolar district, a birthday banner put up by Tamilaga Vettri Kazhagam members for Vijay was torn down by a group carrying the Karnataka flag.(Team of Siddaramaiah propably)
They reportedly raised slogans saying, ‘Not just anyone can come here and put up banners, nor can they come here and rule us,’ before leaving the area.
7 women killed, 67 workers hospitalised due to ammonia leak in industry.
Where as TN Industrial Minister Keerthana is busy in celebrating CM Vijay's birthday with smile.👌