மாநிலம் முழுதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை, விவசாயிகள் போராட்டம் அதற்கு எதிராக மக்கள் வீதியில் நின்று "தவெக ஆட்சி ஒழிக" எனத் தீப்பந்தம் ஏந்திப் போராடும்போது,
தமிழ்நாட்டை ஆளத் துப்பில்லாத ‘டம்மி' முதலமைச்சர் தம்பி விஜய், மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்குச் சொகு���ுப் பயணம் சென்று, நண்பா நண்பிகளுடன் கார் ரேஸ் பார்த்து ஜாலியாகக் கையசைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது ஊரான்வீட்டு நெய்யில் தனியார் ரேசில் ஸ்வீட் செய்துகொண்டிருக்கிறார்.
மின்வெட்டு எல்லா மாநிலத்திலும் இயல்புதான்" என வெட்கமில்லாமல் பேசுகிறார் மின்சாரத் துறை அமைச்சர்! "மின்வெட்டே இல்லை, இதெல்லாம் 'Fake News'" என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார் துணை சபாநாயகர்!
பட்டினப்பாக்கத்தில் ��ீனவர்கள், ஊதியம் குறித்து செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அவர்கள் போராட்டத்திற்கும் என்னவென்று காது குடுத்து கேட்டகாத அகங்காரம் கொண்ட தவெக அரசு.
தனியாருக்கு உதவ அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்குக் கூட தட்டுப்பாட்டை உருவாக்கியது மட்டுமில்லாமல், பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் பல்லாயிரம் ரூபாய் வழிப்பறி செய்யும் ஆம்னி பேருந்து மாஃபியாக்களிடம் 'Party Fund' வாங்கிக்கொண்டு வாய மூடி வேடிக்கை பார்க்கிறது தவெக!
இதைவிட ஒரு கேடுகெட்ட, ஈவிரக்கமற்ற, பொறுப்பற்ற அரசு உலகத்தில் எங்காவது இருக்க முடியுமா? இதுதான் மாற்றமா?
இறுதியில், திமுக பக்கம் நின்று பேசுகிறீர்களா, விசிக பக்கம் நின்று பேசுகிறீர்களா…??
நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறேன் #ஆளூர்
பெரியார் அண்ணா அம்பேத்கரின் கொள்ளையில் துளியளவும�� சமரசம் செய்யாத கொள்ளை தேக்கு….
உங்கள் மீது எப்போதுமே தனி மரியதை உண்டு 🙏🏻
ஜல்லிக்கட்டுக்கு திரண்டதை விட இன்றைக்கு திரளவில்லை, ஏனென்றால் அனைத்து இளைஞர்களும் இன்ஸ்டாகிராம் மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்!
அவ்வளவு தூரம் Hero வர்ஷிப்பில் மூழ்கி இருக்கிறார்கள்!
ஜனநாயகன் மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்!
அவர்களுக்க�� நம் பிள்ளைகளைப் பற்றி கவலை இல்லை!
#DelhiProtest #StudentsProtest
The leader, Mr. @mkstalin , has extended full support through the party's parliamentary member. We will raise this issue in Parliament and extend full support.
Deputy General Secretary @dmk_raja#SonamWangchuk#NEET
மாற்றம் மாற்றம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, க���ைசியில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதுதான் த.வெ.க அரசின் சாதனையா? விடியல் இல்லாத தமிழ்நாடு உணர்ந்த சோபா மாடல் அரசு, பேருந்துகளில் விடியல் என்ற வார்த்தையை நீக்கி இருக்கிறது.
திட்டத்தின் பெயரை மாற்றினால் கொண்டு வந்தவரின் புகழ் மங்கிவிடும் என்று நினைக்கும் மங்குனி முதலமைச்சர் விஜய் அவர்களே சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது. தேர்தல் வா���்குறுதியில் சொன்னபடி தமிழ்நாட்டில் எந்தப் பேருந்தில் ஏறினாலும் பெண்களுக்கு இலவசம் என்று சொன்னீர்களே, அதை நிறைவேற்ற துப்பில்லை, வக்கில்லை ஆனால், முந்தைய ஆட்சியின் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயர் பலகையை மாற்றுவதில் மட்டும் த.வெ.க அரசு படுவேகமாகச் செயல்படுகிறது.
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
பாலியல் குற்றச்சாட்டை மறைக்க பல முக்காடுகளை போட நினைத்து டயர் ஆய்வு செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் பாலியல் குற்றத்திற்கு துணைபோன ஸ்ரீவைகுண்டம் தவெக MLA
அரசு பதிவேடுகளில் `பறையர், பஞ்சமர்' என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர்.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியவர்.
நீதிக் கட்சியின் தலைவராக, இரண்டு ��ுறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று!