திரு எ.வ. வேலு அவர்களுக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள், மொழிக்காகவே இயங்கிய ஒரு இயக்கத்தின் எம்எல்ஏ என, DMK எம்எல்ஏவாக பேசியிருந்தால் நிதியமைச்சரின் ஆணவத்தை சபையில் கண்டித்திருப்பார்! அண்ணன் மவன், மச்சான் என்ற உறவையெல்லாம் சபையில் வைத்துக்கொள்ள வேண்டாமென தலைமை அறிவுறுத்த வேண்டும்!
@vikashrox420@prof_desi Actress Alka ( who has starred in Mathanamaligai in Tamil and Kalicharan Hindi movies). This scene is from Koti shikhai hindi movie
Great. Really astonished abt @INCIndia sudden devotion & dedication on our Tamilnadu welfare. Hope our beloved pappu @RahulGandhi & co will open their holy mouth for Cauvery water from Karnataka and prove their love for TN. People of TN are aware that Pappu’s word will achieve.
‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!
கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை,
50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.
ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!
- 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!
- எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.
- கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.
- சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.
இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!
நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம்.
மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி @SALAMMASS1 அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!✊
#REJECTMODILIMITATION
Great. Really astonished abt @INCIndia sudden devotion & dedication on our Tamilnadu welfare. Hope our beloved pappu @RahulGandhi & co will open their holy mouth for Cauvery water from Karnataka and prove their love for TN. People of TN are aware that Pappu’s word will achieve.
Great. Really astonished abt @INCIndia sudden devotion & dedication on our Tamilnadu welfare. Hope our beloved pappu @RahulGandhi & co will open their holy mouth for Cauvery water from Karnataka and prove their love for TN. People of TN are aware that Pappu’s word will achieve.
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது
தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்
2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்
தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்
கேட்டால் ரோடு சரியில்லை என்பானுக. நான் ரோடு போட்டுட்டு வந்து கூப்பிடுறேன் என்று சொல்வது. சுத்தி வரனும் என்று சொல்வானுக. இவனுங்க திமிறைஅடக்கவே பாஸ்ட்ராக் வந்தது.
கூப்பிட்டா வர்றது கிடையாது
இவ்ளோ கூட அவ்வளவு கொடு என்று அநியாயமா கேட்கிறது
வெட்டியாரே ஆட்டோ ஸ்டாண்ட்ல உட்கார்ந்து இருக்கிறது
உங்களுக்கெல்லாம் ஆகணும்
இன்னும் வேற ஏதாவது புது டெக்னாலஜி வந்து நீங்க எல்லாம் ...
@medoyia oil cane.
I cannot forget it. when I was a small boy of abt 4 years it pricked into my foot as I stepped on it holding a heavy box on my hand.
கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு !! @mkstalin
அண்ணன் உதயநிதி அவர்களின் கைதை கண்டித்து நேற்று திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில், TVK தற்குறி ஒருவரோடு சண்டைக்கு போனாரே அவர் தான் மேலப்பாளையத்தை சார்ந்த நகர திமுக செயலாளர் Dbai Shahul Hameed.
நேற்று தமிழ்நாடு முழுவதும் சாலைகளில், வீதிகளில் போராட்டம் செய்தது இவரை போன்ற அடிமட்ட தொண்டர்கள் தான்.
கருப்பு சிகப்பு கரை வேட்டி கட்டிக்கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக மட்டும் நிற்கும் உண்மையான தொண்டர்களால் தான் கட்சி இன்னும் உயிரோடு இருக்கிறது.
இவர்களை போன்ற தொண்டர்களை கண்டறிந்து அவர்களோடு நேரம் செலவிடுங்கள்.. பாண்டே போன்ற நச்சுப் பாம்புகளிடம் என்னதான் நாகரீக அரசியல் செய்தாலும் அது கண்டிப்பாக கொத்தும். ஏனென்றால் அது பாம்புகளின் வழக்கம் !!
கட்சியை வலுப்படுத்த தொண்டர்களை சந்தியுங்கள்..அது அவர்களுக்கும் கட்சிக்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும்...
தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும் !!!
41பேர் கரூரில் கூட்டநெரிசலில் கொல்லப்பட்ட போது பின்னங்கால் பிடரியில் அடிக்க சென்னைக்கு ஓடி வந்தவர் விஜய்
போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஆளுக்கு ஆள் ஓடு ஒளிந்து கொண்டனர்
குறைந்தபட்ச பொறுப்பும் குறைந்தபட்ச நீதியும் அற்ற ஒரு தற்குறி கும்பலிடம் தமிழ்நாட்டில் கொடுத்திருக்கிறோம்
வேதனையோடு சொல்கிறேன்
@mkstalin அவர்களே
திமுகவுக்கு எதிராக பொய்கள் சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது என்றால் எதிரியின் பலம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்
அதனை முறியடிக்க சரியான கட்டமைப்பை DMK உருவாக்காவிடில் திமுகவின் இமேஜ் பெரிய அளவில் பாதிக்கப்படும்
எச்சரிக்கை