அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை - கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை
Anna Centenary Library, Chennai - Kalaignar Centenary Library, Madurai
@ACLChennai - @kclmadurai
Follow @puthagatheevu
Chennai Book Fair Memories
இந்நேரம் YMCA மைதானத்துல 10₹ டிக்கெட் வாங்கி ஒவ்வொரு ஸ்டாலா போயி வாங்க திட்டமிட்ட புத்தகம் எல்லாம் வாங்கி அதுல எழுத்தாளர் கிட்ட கையெழுத்து, அவங்க கூட செல்பி, வாங்குன புத்தகங்கள போட்டோ எடுத்து FB, Insta ல பதிவு போட்டு இருப்பேன்.
#chennaibookfair
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்ட யாரையும் தண்டிக்கவும் இல்லை. விசாரணை செய்ய குழு கூட அமைக்கவில்லை என amnesty International குற்றச்சாட்டியது.
#JaffnaLibrary#யாழ்நூலக_எரிப்புநாள்#யாழ்நூலகம்
கனகசபை முதலிதம்பி செல்லப்பா என்பவரால் தன் வீட்டிலயே 1933 தொடங்கினார். பின் யாழ்ப்பாண நகரசபையிடம் கையளிக்கபட்ட பின் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகே இயங்கியது. தமிழ்நாட்டை சேர்ந்த கட்டிட கலைஞர் நரசிம்மன் என்பவர் இந்நூலகத்தை வடிவமைக்தார். பின் .(1)
#JaffnaLibrary#யாழ்நூலக_எரிப்புநாள்
குற்ற சம்பவத்தில் ஜக்கிய தேசிய கட்சியை சார்ந்த இரண்டு அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு என ஜனாதிபதியே கூறினார். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கேட்டார்... (3)
#JaffnaLibrary#யாழ்நூலக_எரிப்புநாள்#யாழ்நூலகம்