தூத்துக்குடி: வாகைகுளம் பகுதியில் சுழல் காற்று.. வைரலாகும் காட்சிகள். அரிதினும் அரிதான நிகழ்வு என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு
#Thoothukudi | #Tornado
நாமெல்லாம் ஏமாந்த இடம் இதுதான் அதாவது தற்குறிகள் பார்ப்பதை நாம் பார்க்கவில்லை, நமக்கு அது பார்க்க கிடைத்து இருந்தால் நம்முடைய பகுத்தறிவை தேர்தலுக்கு முன்பே பயன்படுத்தி இருக்கலாம்.
உண்மை, பொய் பிரித்து அறிவித்திருக்கலாம்.
@mkstalin அரசியல் அதிகாரம் கிடைத்த MLAக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு செய்த நலவுகள் என்னவென்று ஒரு பட்டியல் கேளுங்கள்
படு கேவலமான பதில்தான் வரும்
'RTE' கல்வி சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 'LKG' குழந்தைகளின் ஏழை எளிய பெற்றோர்களிடம் ரூபாய் 16 ஆயிரம் கட்டணம் செலுத்த சொல்லி அடாவடி செய்யும��� பள்ளி நிர்வாகம்..!
#Karaikudi #LKG #RTE #TNGovt #SchoolAdmissions #Newstamil24x7
இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான்.
அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது
இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க..
10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரி��்பு வருமா?
அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருக���்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும்.
கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு ���ெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்..
மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம்.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
"பிள்ளைகளுக்கு யார் சமைப்பா?"
டெல்லி கொடூரம்-கலங்க வைத்த தாய்
டெல்லியில் ஓடும் பேருந்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 30 வயதுப் பெண், கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மறுத்துள்ளார்
நோய்வாய்ப்பட்ட கணவர் மற்றும் 3 மகள்களுக்���ு வீட்டில் சமைக்க யாரும் இல்லை என்பதால், தன் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் வீட்டிற்கு விரைந்த நெஞ்சை உலுக்கும் தகவல் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது
#delhi #women #abusecase
”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..!
#Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews
மெளலவி இஸ்லாமிய அடையாளத்திற்காக இரயிலிருந்து தள்ளிவிட���டு கொல்லப்பட்ட நிலையில்.
அதே போல இன்னொரு மௌலவி தாக்கப்பட்டு கொல்லப்படும் முன் இரயில்வே போலீஸ் வந்ததால் மயிரிழையில் தப்பிய காட்சி.
பிஜேபி ஆளும் வடஇந்தியாவில் சட்டஒழுங்கு முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது முஸ்லிம்கள் குறிவைத்து
மாட்டு மூத்திரம் குடிக்குற சங்கியோட புத்தி, பக்தி என்ற பெயரில் இப்படிதான் வெளிப்படும். 😡😡
கொதிக்கும் பாலை குழந்தைகள் மேல் ஊற்ற சொல்லி எந்த இறைவன் கேட்���து?
அறிவு வேண்டாமா?
பாக்கவே வேதனையா இருக்கு😓
இதுலாம் பண்ணாதிங்கடான்னு சொன்னதுக்கு தான் பெரியார இன்னும் கடிக்கிறானுங்க.. 🤦
முதலில் இவங்களை தண்டிக்க ஒரு சட்டம் வரணும். 😡